reuben

புதிய திருப்பங்கள் / Puthiya Thirupangal / Pudhiya Thirupangal / Puthiya Thiruppangal / Pudhiya Thiruppangal

புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் இந்த ஆண்டில் தோன்றும்
சிதைந்த கனவுகள் தொடர்ந்த தோல்விகள் வெற்றியாக மாறும்

நடக்காது என்று நினைத்தவர்கள் அவர் கரத்தினால் நடந்திடுமே
தடையாய் நிற்கும் மதில்களெல்லாம் தரையை மாறி வழி திறக்கும்

பாடி மகிழ்ந்திடுவோம் இயேசுவை உயர்ந்திடுவோம்

1
கடந்த நாட்களில் இழப்புகளை நினைத்து இனியும் அழுத்திடாதே
புதிய துவக்கத்தில் தேவன் அவர் நமக்கு முன்பாக செல்கின்றாரே

தளர்ந்த இருதயத்தை திடப்படுத்திக்கொள்வோம்
பெலப்படுத்தும் கிறிஸ்துவால் என்றென்றும் ஜெயம் எடுப்போம்

பாடி மகிழ்ந்திடுவோம் இயேசுவை உயர்ந்திடுவோம்
பாடி மகிழ்ந்திடுவோம் இயேசுவை உயர்ந்திடுவோம்

2
உன் தேவன் எங்கே என்று கேட்டவர் முன் தரிசனத்தின் நிறைவு பதில் சொல்லுமே
மனம் சொர வாய்த்த மனிதர்கள் முன் உன் மதில்களை காட்டி எழுப்பிடுவார்

இருளின் நாட்களிலும் வெளிச்சமாய் வருவார்
சோரவின் நாட்களிலும் துதிக்க பெலன் தருவார்

பாடி மகிழ்ந்திடுவோம் இயேசுவை உயர்ந்திடுவோம்
பாடி மகிழ்ந்திடுவோம் இயேசுவை உயர்ந்திடுவோம்

புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் இந்த ஆண்டில் தோன்றும்
சிதைந்த கனவுகள் தொடர்ந்த தோல்விகள் வெற்றியாக மாறும்
புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் இந்த ஆண்டில் தோன்றும்
சிதைந்த கனவுகள் தொடர்ந்த தோல்விகள் வெற்றியாக மாறும்

நடக்காது என்று நினைத்தவர்கள் அவர் கரத்தினால் நடந்திடுமே
தடையாய் நிற்கும் மதில்களெல்லாம் தரையை மாறி வழி திறக்கும்
நடக்காது என்று நினைத்தவர்கள் அவர் கரத்தினால் நடந்திடுமே
தடையாய் நிற்கும் மதில்களெல்லாம் தரையை மாறி வழி திறக்கும்

பாடி மகிழ்ந்திடுவோம் இயேசுவை உயர்ந்திடுவோம்
பாடி மகிழ்ந்திடுவோம் இயேசுவை உயர்ந்திடுவோம்

புதிய திருப்பங்கள் / Puthiya Thirupangal / Pudhiya Thirupangal / Puthiya Thiruppangal / Pudhiya Thiruppangal | John Knox | John Paul reuben

Don`t copy text!