இயேசுவின் இரத்தம் | Yesuvin Ratham / Yesuvin Raththam
இயேசுவின் இரத்தம் | Yesuvin Ratham / Yesuvin Raththam
இயேசுவின் இரத்தம் பரிசுத்த இரத்தம்
பரிசுத்தப்படுத்திடுதே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
1
பாவத்தை கழுவிட்ட இரத்தம்
இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்
சிலுவையில் சிந்தின இரத்தம்
உலகினை மாற்றிட்ட இரத்தம்
பாவத்தை கழுவிட்ட இரத்தம்
இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்
சிலுவையில் சிந்தின இரத்தம்
உலகினை மாற்றிட்ட இரத்தம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
2
விடுதலை தந்திட்ட இரத்தம்
பரிசுத்தப்படுத்திடும் இரத்தம்
மீட்பை கொடுத்திட்ட இரத்தம்
ஜெயத்தை அருளின இரத்தம்
விடுதலை தந்திட்ட இரத்தம்
பரிசுத்தப்படுத்திடும் இரத்தம்
மீட்பை கொடுத்திட்ட இரத்தம்
ஜெயத்தை அருளின இரத்தம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
3
வியாதியை குணமாக்கும் இரத்தம்
சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்
கறைகளை கழுவிய இரத்தம்
சமாதானம் தந்திட்ட இரத்தம்
வியாதியை குணமாக்கும் இரத்தம்
சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்
கறைகளை கழுவிய இரத்தம்
சமாதானம் தந்திட்ட இரத்தம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
யேசுவின் இரத்தம் | Yesuvin Ratham / Yesuvin Raththam | Henry John | Vinny Allegro | Henry John