ஜெயத்தை கொடுக்கும் ரத்தமே / Jeyaththai Kodukkum Rathame / Jeyathai Kodukkum Rathame / Jeyathai Kodukum Rathame / Jeyaththai Kodukkum Rathamae / Jeyathai Kodukum Rathamae
ஜெயத்தை கொடுக்கும் ரத்தமே / Jeyaththai Kodukkum Rathame / Jeyathai Kodukkum Rathame / Jeyathai Kodukum Rathame / Jeyaththai Kodukkum Rathamae / Jeyathai Kodukum Rathamae
ஜெயத்தை கொடுக்கும் ரத்தமே நமக்கு
ஜெயத்தை கொடுக்கும் ரத்தமே
இயேசு கிறிஸ்துவின் ரத்தமே என்றும்
ஜெயத்தை கொடுக்கும் ரத்தமே
இயேசு கிறிஸ்துவின் ரத்தமே என்றும்
ஜெயத்தை கொடுக்கும் ரத்தமே
ஜெயம் ஜெயம் இயேசுவின் ரத்தம் ஜெயம்
ஜெயம் ஜெயம் இயேசுவின் ரத்தம் ஜெயம்
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்துவின் ரத்தம் ஜெயம்
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்து வின் ரத்தம் ஜெயம்
1
கிருபாதர பலியாய் வந்த
கிறிஸ்து இயேசுவின் ரத்தம் ஜெயம்
கிருபாதர பலியாய் வந்த
கிறிஸ்து இயேசுவின் ரத்தம் ஜெயம்
கோப ஆக்கினைக்கு நீங்களாகி
விடுவித்த இயேசுவின் ரத்தம் ஜெயம்
கோப ஆக்கினைக்கு நீங்களாகி
விடுவித்த இயேசுவின் ரத்தம் ஜெயம்
ஜெயம் ஜெயம் இயேசுவின் ரத்தம் ஜெயம்
ஜெயம் ஜெயம் இயேசுவின் ரத்தம் ஜெயம்
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்துவின் ரத்தம் ஜெயம்
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்து வின் ரத்தம் ஜெயம்
2
தூரம் போன என்னை அழைத்து
சேர்த்து கொண்ட ரத்தம் ஜெயம்
தூரம் போன என்னை அழைத்து
சேர்த்து கொண்ட ரத்தம் ஜெயம்
பாவமெல்லாம் கழுவி மீட்டு
பரிசுத்தமாக்கின ரத்தம் ஜெயம்
பாவமெல்லாம் கழுவி மீட்டு
பரிசுத்தமாக்கின ரத்தம் ஜெயம்
ஜெயம் ஜெயம் இயேசுவின் ரத்தம் ஜெயம்
ஜெயம் ஜெயம் இயேசுவின் ரத்தம் ஜெயம்
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்துவின் ரத்தம் ஜெயம்
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்து வின் ரத்தம் ஜெயம்
3
பழுதற்ற பலியாய் ஒப்பு கொடுத்த
பரிசுத்த இயேசுவின் ரத்தம் ஜெயம்
பழுதற்ற பலியாய் ஒப்பு கொடுத்த
பரிசுத்த இயேசுவின் ரத்தம் ஜெயம்
ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்ய
சுத்திகரித்த ரத்தம் ஜெயம்
ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்ய
சுத்திகரித்த ரத்தம் ஜெயம்
ஜெயம் ஜெயம் இயேசுவின் ரத்தம் ஜெயம்
ஜெயம் ஜெயம் இயேசுவின் ரத்தம் ஜெயம்
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்துவின் ரத்தம் ஜெயம்
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்து வின் ரத்தம் ஜெயம்
ஜெயத்தை கொடுக்கும் ரத்தமே நமக்கு
ஜெயத்தை கொடுக்கும் ரத்தமே
இயேசு கிறிஸ்துவின் ரத்தமே என்றும்
ஜெயத்தை கொடுக்கும் ரத்தமே
இயேசு கிறிஸ்துவின் ரத்தமே என்றும்
ஜெயத்தை கொடுக்கும் ரத்தமே