ratha

முதல் ரத்தச் சாட்சியாய் / Mudhal Raththa Saatchiyaai / Mudhal Raththa Saatchiyai / Mudhal Ratha Saatchiyaai / Mudhal Ratha Saatchiyai

முதல் ரத்தச் சாட்சியாய் / Mudhal Raththa Saatchiyaai / Mudhal Raththa Saatchiyai / Mudhal Ratha Saatchiyaai / Mudhal Ratha Saatchiyai / Muthal Raththa Saatchiyaai / Muthal Raththa Saatchiyai / Muthal Ratha Saatchiyaai / Muthal Ratha Saatchiyai

1   
முதல் ரத்தச் சாட்சியாய்
மாண்ட ஸ்தேவானே கண்டாய்
வாடா கிரீடம் உன்னதாம்
என்றுன் நாமம் காட்டுமாம்

2   
உந்தன் காயம் யாவிலும்
விண் பிரகாசம் இலங்கும்
தெய்வதூதன் போலவே
விளங்கும் உன் முகமே

3   
மாண்ட உந்தன் மீட்பர்க்காய்
முதல் மாளும் பாக்கியனாய்
அவர்போல் பிதா கையில்
ஆவி விட்டாய் சாகையில்

4   
கர்த்தர்பின் முதல்வனாய்
ரத்த பாதையில் சென்றாய்
இன்றும் உன்பின் செல்கின்றார்
எண்ணிறந்த பக்தர் பார்

5   
மா பிதாவே ஸ்தோத்திரம்
கன்னி மைந்தா ஸ்தோத்திரம்
வான் புறாவே ஸ்தோத்திரம்
நித்தம் நித்தம் ஸ்தோத்திரம்

Don`t copy text!