ramesh

இந்த பாவிக்காக | Intha Paavikaaga / Intha Paavikkaaga / Indha Paavikaaga / Indha Paavikkaaga

பாவிக்காக யாரும் இங்கு மரிச்சதில்லையே
எனக்காக நீங்க மரிச்சீங்களே
நீதிமானுக்காக ஒருவேளை மரிக்கலாம்
பிரதான பாவிக்காக மரிக்க முடியுமோ

பாவிக்காக யாரும் இங்கு மரிச்சதில்லையே
எனக்காக நீங்க மரிச்சீங்களே
நீதிமானுக்காக ஒருவேளை மரிக்கலாம்
பிரதான பாவிக்காக மரிக்க முடியுமோ

உம் அன்பை நினைக்கையில்
என் கண்கள் கலங்குதே
உம் அன்பை ருசிக்கையில்
என் உள்ளம் பொங்குதே

உம் அன்பை நினைக்கையில்
என் கண்கள் கலங்குதே
உம் அன்பை ருசிக்கையில்
என் உள்ளம் பொங்குதே

1
பாவி என்று என்னை பார்க்கவில்லையே
மறுதலித்தேன் என்று என்னை வெறுக்கவில்லையே
பாவி என்று என்னை பார்க்கவில்லையே
மறுதலித்தேன் என்று என்னை வெறுக்கவில்லையே

தேடி வந்து என்னை நேசித்தீரையா
தேடி வந்து என்னை நேசித்தீரையா
உம் அன்பை என்னவென்று நான் சொல்லுவேனையா
உம் அன்பை என்னவென்று நான் சொல்லுவேனையா

பாவிக்காக யாரும் இங்கு மரிச்சதில்லையே
எனக்காக நீங்க மரிச்சீங்களே
நீதிமானுக்காக ஒருவேளை மரிக்கலாம்
பிரதான பாவிக்காக மரிக்க முடியுமோ

2
அணைக்கும் உம் கரங்களிலே ஆணிகளையா
நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதே
அணைக்கும் உம் கரங்களிலே ஆணிகளையா
நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதே

இராஜாதி இராஜாவாய் வீற்றிருக்ககிறீர்
இராஜாதி இராஜாவாய் வீற்றிருக்ககிறீர்
இந்த பாவியான எனக்காக இறங்கி வந்தீரே
இந்த பாவியான எனக்காக இறங்கி வந்தீரே

பாவிக்காக யாரும் இங்கு மரிச்சதில்லையே
எனக்காக நீங்க மரிச்சீங்களே
நீதிமானுக்காக ஒருவேளை மரிக்கலாம்
பிரதான பாவிக்காக மரிக்க முடியுமோ

பாவிக்காக யாரும் இங்கு மரிச்சதில்லையே
எனக்காக நீங்க மரிச்சீங்களே
நீதிமானுக்காக ஒருவேளை மரிக்கலாம்
பிரதான பாவிக்காக மரிக்க முடியுமோ

உம் அன்பை நினைக்கையில்
என் கண்கள் கலங்குதே
உம் அன்பை ருசிக்கையில்
என் உள்ளம் பொங்குதே

உம் அன்பை நினைக்கையில்
என் கண்கள் கலங்குதே
உம் அன்பை ருசிக்கையில்
என் உள்ளம் பொங்குதே

இந்த பாவிக்காக | Intha Paavikaaga / Intha Paavikkaaga / Indha Paavikaaga / Indha Paavikkaaga | Ramesh Kannan, Bennet Christopher | Abhishek Joe | Ramesh Kannan

Don`t copy text!