என் தலைவா | En Thalaiva / En Thalaivaa
என் தலைவா | En Thalaiva / En Thalaivaa
என் தலைவா
கனிவுடன் என்னை காக்கும் இறைவா
கனிவுடன் என்னை காக்கும் இறைவா
என் தலைவா
கனிவுடன் என்னை காக்கும் இறைவா
கனிவுடன் என்னை காக்கும் இறைவா
கண்ணீரோடு வந்த என்னை
களிப்பாக மாற்றினீர்
விசாலத்தில் வைத்து என்னை செழிப்பாக்கினீர்
கண்ணீரோடு வந்த என்னை
களிப்பாக மாற்றினீர்
விசாலத்தில் வைத்து என்னை செழிப்பாக்கினீர்
அன்பே உமக்கே என் ஆராதனை
அழகே அழகே என் ஆராதனை
அன்பே உமக்கே என் ஆராதனை
அழகே அழகே என் ஆராதனை
1
துணையாக எனக்காக
யாரென்று அழுதேன் ஐயா
யாரென்று அழுதேன்
கலங்காதே நான் உந்தன் துணை என்றீரே
கண்ணீரின் முழங்கால் வீணாவதில்லை
கண்ணீரின் முழங்கால் வீணாவதில்லை
எனக்காக யுத்தம் செய்வீர் நீர்
எனக்காக யுத்தம் செய்வீர்
சாம்பலையும் சிங்காரமாய் மாற்றும் வல்ல தெய்வமே
ரெட்டையும் பட்டுடுப்பாய் மாற்றிவிடீரே
சாம்பலையும் சிங்காரமாய் மாற்றும் வல்ல தெய்வமே
ரெட்டையும் பட்டுடுப்பாய் மாற்றிவிடீரே
அன்பே உமக்கே என் ஆராதனை
அழகே அழகே என் ஆராதனை
அன்பே உமக்கே என் ஆராதனை
அழகே அழகே என் ஆராதனை
தினந்தோறும் எனை பார்க்கும்
உம் முகம் அழகு
அது எத்தனை அழகு
யுத்தத்திற்கு பழக்குவிக்கும் உம் கரம் அழகு
2
தினந்தோறும் எனை பார்க்கும்
உம் முகம் அழகு
அது எத்தனை அழகு
யுத்தத்திற்கு பழக்குவிக்கும் உம் கரம் அழகு
உம் நாமம் மகிமை என் வாழ்வின் உயர்வு
உம் நாமம் மகிமை என் வாழ்வின் உயர்வு
உமக்கென்றும் ஆராதனை இயேசுவே
உமக்கென்றும் ஆராதனை
துதியினாலே எரிகோ மதில் துள் தூளாய் உடைந்திடும்
கொல்லவரும் பட்டயமும் இரத்தம் பார்த்து கடந்திடும்
துதியினாலே எரிகோ மதில் துள் தூளாய் உடைந்திடும்
கொல்லவரும் பட்டயமும் இரத்தம் பார்த்து கடந்திடும்
அன்பே உமக்கே என் ஆராதனை
அழகே அழகே என் ஆராதனை
அன்பே உமக்கே என் ஆராதனை
அழகே அழகே என் ஆராதனை
என் தலைவா | En Thalaiva / En Thalaivaa | Morris Raghu | John Rohith | Morris Raghu