raghu

உயிர் தெழுந்த இயேசு நாமம் | Uyirtheluntha Yesu Naamam

உயிர் தெழுந்த இயேசு நாமம்
உனக்குள் இருக்கும் வல்ல நாமம்

உயிர் தெழுந்த இயேசு நாமம்
உனக்குள் இருக்கும் வல்ல நாமம்
உயிர் தெழுந்த இயேசு நாமம்
உனக்குள் இருக்கும் வல்ல நாமம் என்றும்
உனக்குள் இருக்கும் வல்ல நாமம்

நாமம் நாமம் என் இயேசுவின் நாமம்
நான்கு திசை எங்கும் ஜொலிக்கும் நாமம்
நாமம் நாமம் என் இயேசுவின் நாமம்
நான்கு திசை எங்கும் ஜொலிக்கும் நாமம்

1
சாவை வென்றீர் உயிர்த்தெழுந்தீர்
மரணத்தை வென்றீர் ஜெய்த்தெழுந்தீர்
சாவை வென்றீர் உயிர்த்தெழுந்தீர்
மரணத்தை வென்றீர் ஜெய்த்தெழுந்தீர்

இருந்தவரும் இருப்பவரும்
இனிமேலும் வருப்பவரும்
இருந்தவரும் இருப்பவரும்
இனிமேலும் வருப்பவரும்

நாமம் நாமம் என் இயேசுவின் நாமம்
நான்கு திசை எங்கும் ஜொலிக்கும் நாமம்
நாமம் நாமம் என் இயேசுவின் நாமம்
நான்கு திசை எங்கும் ஜொலிக்கும் நாமம்

நான்கு திசை எங்கும் ஜொலிக்கும் நாமம்

2
இவருக்கு முன்பாக முழங்கால் யாவும்
முடங்கிவிடும் தலை வணங்கிவிடும்
இவருக்கு முன்பாக முழங்கால் யாவும்
முடங்கிவிடும் தலை வணங்கிவிடும்

இதயம் நொறுங்கின யாவருக்கும்
காயங்கள் ஆற்றிடும் பெரிய நாமம்
இதயம் நொறுங்கின யாவருக்கும்
காயங்கள் ஆற்றிடும் பெரிய நாமம்

நாமம் நாமம் என் இயேசுவின் நாமம்
நான்கு திசை எங்கும் ஜொலிக்கும் நாமம்
நாமம் நாமம் என் இயேசுவின் நாமம்
நான்கு திசை எங்கும் ஜொலிக்கும் நாமம்

நான்கு திசை எங்கும் ஜொலிக்கும் நாமம்

உயிர் தெழுந்த இயேசு நாமம் | Uyirtheluntha Yesu Naamam | Paul Raj | Joshua Raghu | Paul Raj / Paul Raj Ministries

Don`t copy text!