raasathi

ராசாதி ராசன் இயேசு / Raasaadhi Raasan Yesu / Raasathi Raasan Yesu / Rasathi Rasan Yesu

ராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன் அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க அவர் திருநாமமே விளங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலுயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

1
உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்

ராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன் அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க அவர் திருநாமமே விளங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலுயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

2
நாலாதேசத் திலுள்ளோரே நடந்து வாருங்கள்
மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்

ராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன் அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க அவர் திருநாமமே விளங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலுயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

3
நல்மனதோடு சொல்கிறேன் நாட்டார்களே நீங்கள்
புன்னகையொடு நிற்பானேன் பூமுடி சூட்டுங்கள்

ராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன் அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க அவர் திருநாமமே விளங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலுயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

4
இந்தநல் தேசத்தார்களே ஏகமாய்க் கூடுங்கள்
சிந்தையில் மகிழ்வடைந்தே செம்முடி சூட்டுங்கள்

ராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன் அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க அவர் திருநாமமே விளங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலுயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

5
குற்றமில்லா பாலகரே
கூடிக் குலாவுங்கள் வெற்றி வேந்தர்
இயேசுவுக்கே வெண்முடி சூட்டுங்கள்

ராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன் அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க அவர் திருநாமமே விளங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலுயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

6
யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
ராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்

ராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன் அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க அவர் திருநாமமே விளங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலுயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

7
சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
மகத்வ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்

ராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன் அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க அவர் திருநாமமே விளங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலுயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

Don`t copy text!