இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே / Yesu Raajanae Nesikkiren Ummaiye / Yesu Rajane Nesikkiren Ummaiye / / Yesu Rajane Nesikiren Ummaiye

இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்

1
அதிசயமானவரே ஆறுதல் நாயகரே
அதிசயமானவரே ஆறுதல் நாயகரே
சந்தோஷமே சமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
சந்தோஷமே சமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்
2
இம்மானவேல் நீர்தானே எப்போதும் இருப்பவரே
இம்மானவேல் நீர்தானே எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும் திருவார்த்தையே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
ஜீவன் தரும் திருவார்த்தையே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்
3
திராட்சைச் செடி நீரே தாவீதின் வேர் நீரே
திராட்சைச் செடி நீரே தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே நட்சத்திரமே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
விடிவெள்ளியே நட்சத்திரமே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்
4
யோனாவிலும் பெரியவரே
யோனாவிலும் பெரியவரே
சாலமோனிலும் பெரியவரே ரபூனியே போதகரே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
சாலமோனிலும் பெரியவரே ரபூனியே போதகரே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்
5
பாவங்கள் நிவர்த்தி செய்யும்
பாவங்கள் நிவர்த்தி செய்யும்
கிருபாதாரபலி நீரே பரிந்துபேசும் ஆசாரியரே