raajaa

இராஜா இயேசு இராஜா / Raajaa Yesu Raajaa / Raja Yesu Raja

இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா

உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு ஒப்பானவர் எவருமில்லை
உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு ஒப்பானவர் எவருமில்லை

இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா

1
என்னிடத்தில் அன்புகூர்ந்து
இரத்தத்தினால் பாவம் போக்கி
இராஜாவாக என்னையுமே மாற்றினீரே

என்னிடத்தில் அன்புகூர்ந்து
இரத்தத்தினால் பாவம் போக்கி
இராஜாவாக என்னையுமே மாற்றினீரே

உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு ஒப்பானவர் எவருமில்லை
உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு ஒப்பானவர் எவருமில்லை

இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா

2
மகிமையாய் என்னை மாற்றி
கனத்தினால் கீரீடம் சூட்டி
இராஜாவாக என்னையுமே மாற்றினீரே

மகிமையாய் என்னை மாற்றி
கனத்தினால் கீரீடம் சூட்டி
இராஜாவாக என்னையுமே மாற்றினீரே

உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு ஒப்பானவர் எவருமில்லை
உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு ஒப்பானவர் எவருமில்லை

இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா

3
உம் ஜீவனை எனக்கு தந்து
சூழ்நிலையை ஆளும்படி
இராஜாவாக என்னையுமே மாற்றினீரே

உம் ஜீவனை எனக்கு தந்து
சூழ்நிலையை ஆளும்படி
இராஜாவாக என்னையுமே மாற்றினீரே

உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு ஒப்பானவர் எவருமில்லை
உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு ஒப்பானவர் எவருமில்லை

இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா

4
அந்தகாரம் நீக்கி
உம் சொந்தமாக மாற்றி
இராஜாவாக என்னையும் தெரிந்தெடுத்தீரே

அந்தகாரம் நீக்கி
உம் சொந்தமாக மாற்றி
இராஜாவாக என்னையும் தெரிந்தெடுத்தீரே

உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு ஒப்பானவர் எவருமில்லை
உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு ஒப்பானவர் எவருமில்லை

இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா

5
சகலத்தையும் கீழ்ப்படுத்தி
ஆளும் அதிகாரம் தந்து
இராஜாவாக என்னையுமே மாற்றினீரே

சகலத்தையும் கீழ்ப்படுத்தி
ஆளும் அதிகாரம் தந்து
இராஜாவாக என்னையுமே மாற்றினீரே

உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு ஒப்பானவர் எவருமில்லை
உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு ஒப்பானவர் எவருமில்லை

இராஜா நானும் இராஜா
இராஜா நானும் இராஜா
இராஜா நானும் இராஜா
இராஜா நானும் இராஜா

இராஜா இயேசு இராஜா / Raajaa Yesu Raajaa / Raja Yesu Raja

Don`t copy text!