இயேசுவின் நாமம் புது பெலன் | Yesuvin Naamam Puthu Belan / Yesuvin Naamam Pudhu Belan
இயேசுவின் நாமம் புது பெலன் | Yesuvin Naamam Puthu Belan / Yesuvin Naamam Pudhu Belan
இயேசுவின் நாமம் புது பெலன்
இயேசுவின் நாமம் அது ஜீவன்
இயேசுவின் நாமம் வல்லமை
இயேசுவின் நாமம் மகத்துவம் 
இயேசுவின் நாமம் புது பெலன்
இயேசுவின் நாமம் அது ஜீவன்
இயேசுவின் நாமம் வல்லமை
இயேசுவின் நாமம் மகத்துவம் 
அல்லேலுயா உம்மை பாடுவேன்
அல்லேலுயா உம்மை போற்றுவேன்
அல்லேலுயா உம்மை ஆராதிபேன் இயேசுவே
அல்லேலுயா உம்மை பாடுவேன்
அல்லேலுயா உம்மை போற்றுவேன்
அல்லேலுயா உம்மை ஆராதிபேன் இயேசுவே
நீர் எந்தன் கன்மலை நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனே
நீர் எந்தன் அடைக்கலம் நீர் எந்தன் கேடகம்
நீரே என் தேவன் துதிக்கு பாத்திரர்
அல்லேலுயா உம்மை பாடுவேன்
அல்லேலுயா உம்மை போற்றுவேன்
அல்லேலுயா உம்மை ஆராதிபேன் இயேசுவே
அல்லேலுயா உம்மை பாடுவேன்
அல்லேலுயா உம்மை போற்றுவேன்
அல்லேலுயா உம்மை ஆராதிபேன் இயேசுவே
இயேசுவின் இரத்தம் விடுதலை
இயேசுவின் இரத்தம் அது ஜெயம்
இயேசுவின் இரத்தம் சாவை வெல்லும்
இயேசுவின் இரத்தம் அதிசயம்
இயேசுவின் இரத்தம் விடுதலை
இயேசுவின் இரத்தம் அது ஜெயம்
இயேசுவின் இரத்தம் சாவை வெல்லும்
இயேசுவின் இரத்தம் அதிசயம்
அல்லேலுயா உம்மை பாடுவேன்
அல்லேலுயா உம்மை போற்றுவேன்
அல்லேலுயா உம்மை ஆராதிபேன் இயேசுவே
அல்லேலுயா உம்மை பாடுவேன்
அல்லேலுயா உம்மை போற்றுவேன்
அல்லேலுயா உம்மை ஆராதிபேன் இயேசுவே
நீர் எந்தன் கன்மலை நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனே
நீர் எந்தன் அடைக்கலம் நீர் எந்தன் கேடகம்
நீரே என் தேவன் துதிக்கு பாத்திரர்
அல்லேலுயா உம்மை பாடுவேன்
அல்லேலுயா உம்மை போற்றுவேன்
அல்லேலுயா உம்மை ஆராதிபேன் இயேசுவே
அல்லேலுயா உம்மை பாடுவேன்
அல்லேலுயா உம்மை போற்றுவேன்
அல்லேலுயா உம்மை ஆராதிபேன் இயேசுவே
இயேசுவின் நாமம் புது பெலன் | Yesuvin Naamam Puthu Belan / Yesuvin Naamam Pudhu Belan | Nelson Jasper
