புது கிருபை புது மகிமை / Pudhu Kirubai Pudhu Magimai / Puthu Kirubai Puthu Magimai
புது கிருபை புது மகிமை / Pudhu Kirubai Pudhu Magimai / Puthu Kirubai Puthu Magimai
புது கிருபை புது மகிமை
புது கிருபை புது மகிமை 2020’ய நிறப்பப் போகுது
புது கிருபை புது மகிமை 2020’ய நிறப்பப் போகுது
அற்புதங்கள் ஆயிரமாய் நடக்கப் போகுது
அதிசயங்களை கண்கள் பார்க்கப் போகுது
அற்புதங்கள் ஆயிரமாய் நடக்கப் போகுது
அதிசயங்களை கண்கள் பார்க்கப் போகுது
அனுபவங்கள் மாறப் போகுது என்
சூழ்நிலைகள் மாறப் போகுது

1
ஆண்டவராம் இயேசுவோட ஆசியினால
ஆசீர்வாதமான வாசல் திறக்கப் போகுது
ஆண்டவராம் இயேசுவோட ஆசியினால
ஆசீர்வாதமான வாசல் திறக்கப் போகுது
திறக்கப் போகுது வாசல் திறக்கப் போகுது
ஆசீர்வாதமான வாசல் திறக்கப் போகுது
திறக்கப் போகுது வாசல் திறக்கப் போகுது
அடைக்கப்பட்ட வாசலெல்லாம் திறக்கப் போகுது
அபிஷேகம் எனக்குள்ள இருப்பதினால
அலங்கமெல்லாம் சுக்குனூறா இடிய போகுது
அபிஷேகம் எனக்குள்ள இருப்பதினால
அலங்கமெல்லாம் சுக்குனூறா இடிய போகுது
இடிய போகுது அலங்கம் உடையப் போகுது
தடைகள் எல்லாம் என் வாழ்வில் விலகப் போகுது
இடிய போகுது அலங்கம் உடையப் போகுது
தடைகள் எல்லாம் என் வாழ்வில் விலகப் போகுது
புது கிருபை புது மகிமை 2020’ய நிறப்பப் போகுது
புது கிருபை புது மகிமை 2020’ய நிறப்பப் போகுது
2
அரையும் குறையுமாயிருந்த என் பாத்திரம்
நன்மையாலும் கிருபையாலும் நிறையப் போகுது
அரையும் குறையுமாயிருந்த என் பாத்திரம்
நன்மையாலும் கிருபையாலும் நிறையப் போகுது
நிறையப் போகுது நிறம்பி வழியப் போகுது
நன்மையாலும் கிருபையாலும் நிறையப் போகுது
நிறையப் போகுது நிறம்பி வழியப் போகுது
சம்பூரணமாக நிறம்பப் போகுது
வளம் இல்லாமல் வறண்டு கிடந்த சபைகள் எல்லாம்
வரங்களாலும் கனிகளாலும் பெருகப் போகுது
வளம் இல்லாமல் வறண்டு கிடந்த சபைகள் எல்லாம்
ஆத்துமாக்கள் அலை அலையாய் பெருகப் போகுது
பெருகப் போகுது சபைகள் பெருகப் போகுது
வரங்களாலும் கனிகளாலும் பெருகப் போகுது
பெருகப் போகுது சபைகள் வளரப் போகுது
எழுப்புதலை என் தேசம் காணப் போகுது
புது கிருபை புது மகிமை 2020’ய நிறப்பப் போகுது
புது கிருபை புது மகிமை 2020’ய நிறப்பப் போகுது
அற்புதங்கள் ஆயிரமாய் நடக்கப் போகுது
அதிசயங்களை கண்கள் பார்க்கப் போகுது
அற்புதங்கள் ஆயிரமாய் நடக்கப் போகுது
அதிசயங்களை கண்கள் பார்க்கப் போகுது
அனுபவங்கள் மாறப் போகுது என்
சூழ்நிலைகள் மாறப் போகுது
அனுபவங்கள் மாறப் போகுது என்
சூழ்நிலைகள் மாறப் போகுது
புது கிருபை புது மகிமை / Pudhu Kirubai Pudhu Magimai / Puthu Kirubai Puthu Magimai | Jegadeesh