என் தலையை புது எண்ணையால் | En Thalaiyai Puthu Enniayaal / En Thalaiyai Pudhu Enniayaal

என் தலையை புது எண்ணையால் அபிஷேகம் செய்திடும்
என் பட்சத்தில் நீர் இருப்பதை கண்கள் பார்க்கட்டும்

1
தோல்விகள் சூழ்ந்தாலும் உலகமே எதிர்த்தாலும்
உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்

சத்துருக்கு முன் கொடியேற்றிடும்
சத்துருக்கு முன் கொடியேற்றிடும்
புயலின் நடுவில் கூடவே இரும்
புயலின் நடுவில் கூடவே இரும்
என் தலையை புது எண்ணையால் அபிஷேகம் செய்திடும்
என் பட்சத்தில் நீர் இருப்பதை கண்கள் பார்க்கட்டும்
2
மலைகளை மிதிக்க குன்றுகளை தகர்க்க
புது பெலன் ஈந்திடுமே
மலைகளை மிதிக்க குன்றுகளை தகர்க்க
புது பெலன் ஈந்திடுமே
சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்
சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்
பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்
பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்
என் தலையை புது எண்ணையால் அபிஷேகம் செய்திடும்
என் பட்சத்தில் நீர் இருப்பதை கண்கள் பார்க்கட்டும்
என் தலையை புது எண்ணையால் அபிஷேகம் செய்திடும்
என் பட்சத்தில் நீர் இருப்பதை கண்கள் பார்க்கட்டும்
என் தலையை புது எண்ணையால் | En Thalaiyai Puthu Enniayaal / En Thalaiyai Pudhu Enniayaal | Philip Jeyaraj | Lijo Felix | Philip Jeyaraj