prince

உம்மை உயர்த்துவதே வாஞ்சையப்பா / Ummai Uyarthuvathae / Ummai Uyarthuvadhae / Ummai Uyarthuvathe / Ummai Uyarthuvadhe

உம்மை உயர்த்துவதே வாஞ்சையப்பா
உம்மை புகழுவதே நோக்கமய்யா

வாழ்க்கையெல்லாம் வாழ்நாளெல்லாம்
வாழ்க்கையெல்லாம் வாழ்நாளெல்லாம்
உம்மை உயர்த்துவதே உம்மை புகழுவதே

1
தடைகளை உடைப்பவர் நீரே
கோணலை நேராக்குவீர் நீரே
தடைகளை உடைப்பவர் நீரே
கோணலை நேராக்குவீர் நீரே

வாழ்க்கையெல்லாம் வாழ்நாளெல்லாம் என்
வாழ்க்கையெல்லாம் வாழ்நாளெல்லாம்
உம்மை உயர்த்துவதே உம்மை புகழுவதே

2
தேசத்தை அசைப்பவர் நீரே
தேவைகள் சந்திப்பீர் நீரே
தேசத்தை அசைப்பவர் நீரே என்
தேவைகள் சந்திப்பீர் நீரே

என் தேவையெல்லாம் என் வேலையெல்லாம்
என் தேவையெல்லாம் என் வேலையெல்லாம்
உம்மை உயர்த்துவதே உம்மை புகழுவதே

3
வரங்களை கொடுப்பவர் நீரே
வல்லமை அளிப்பவர் நீரே
வரங்களை கொடுப்பவர் நீரே
வல்லமை அளிப்பவர் நீரே

என் வாஞ்சையெல்லாம் வாழ்நாளெல்லாம்
என் வாஞ்சையெல்லாம் வாழ்நாளெல்லாம்

உம்மை உயர்த்துவதே உம்மை புகழுவதே

உம்மை உயர்த்துவதே வாஞ்சையப்பா
உம்மை புகழுவதே நோக்கமப்பா

வாழ்க்கையெல்லாம் வாழ்நாளெல்லாம்
வாழ்க்கையெல்லாம் வாழ்நாளெல்லாம்
உம்மை உயர்த்துவதே உம்மை புகழுவதே

உம்மை உயர்த்துவதே வாஞ்சையப்பா / Ummai Uyarthuvathae / Ummai Uyarthuvadhae / Ummai Uyarthuvathe / Ummai Uyarthuvadhe | Blessed Prince P.

Don`t copy text!