praveen

அடிங்கட மேலோம் | Adingada Melam / Adingadaa Melam

அடிங்கட மேலோந் தாலோ விழா வந்துருச்சு
சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு
அடிங்கட மேலோந் தாலோ விழா வந்துருச்சு
சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு

எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே அத
ஆனந்தமா பாட போறோம் எங்க ஏசுவே ஏசுவே
எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே அத
ஆனந்தமா பாட போறோம் எங்க ஏசுவே ஏசுவே

கள மேட்டு நாங்க மெட்டு கட்டி பாடும் பாட்டு
எங்க சந்தோஷத்த போட்டு
நம்ம ஏசு சாமி பொறந்தத கேட்டு

கள மேட்டு நாங்க மெட்டு கட்டி பாடும் பாட்டு
எங்க சந்தோஷத்த போட்டு
நம்ம ஏசு சாமி பொறந்தத கேட்டு

வழி தெரியாம கண் மூடி வாழ்ந்திருந்தோம்
விழி திறக்காம பாத மாத்தி நடந்தோம்
வழி தெரியாம கண் மூடி வாழ்ந்திருந்தோம்
விழி திறக்காம பாத மாத்தி நடந்தோம்

எங்க வாழ்க்கைய ரட்சிக்க வந்த என் ஏசுவே
புது வெளிச்சத்த தந்த எங்க ராசவே
எங்க வாழ்க்கைய ரட்சிக்க வந்த என் ஏசுவே
புது வெளிச்சத்த தந்த எங்க ராசவே

அன்பு கெடச்சிருக்கு கூட சமாதானம் உதிச்சிருக்கு
எங்க ஏசு மண்ணில் பிறந்ததினால் நித்திய வாழ்வு திறந்திருக்கு
அன்பு கெடச்சிருக்கு கூட சமாதானம் உதிச்சிருக்கு
எங்க ஏசு மண்ணில் பிறந்ததினால் நித்திய வாழ்வு திறந்திருக்கு

அடிங்கட மேலோந் தாலோ விழா வந்துருச்சு
சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு
அடிங்கட மேலோந் தாலோ விழா வந்துருச்சு
சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு

எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே அத
ஆனந்தமா பாட போறோம் எங்க ஏசுவே ஏசுவே
எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே அத
ஆனந்தமா பாட போறோம் எங்க ஏசுவே ஏசுவே

கள மேட்டு நாங்க மெட்டு கட்டி பாடும் பாட்டு
எங்க சந்தோஷத்த போட்டு
நம்ம ஏசு சாமி பொறந்தத கேட்டு

கள மேட்டு நாங்க மெட்டு கட்டி பாடும் பாட்டு
எங்க சந்தோஷத்த போட்டு
நம்ம ஏசு சாமி பொறந்தத கேட்டு

அடிங்கட மேலோம் | Adingada Melam / Adingadaa Melam | Enoch Charles, Shobi Prathana, Jenita Shiloh, John D Selwin, Ruby Felis | Johnson Praveen | Johnson Praveen

Don`t copy text!