prasannam

உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி | Um Prasannam En Magizhchi

1
உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி
வேறெங்கு போவேன் இதிலும் இன்பம் தேடி நான்
கர்த்தாவே நீர் எந்தன் மனமகிழ்ச்சி உம்
சமுகம் பேரின்பமே

உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி
வேறெங்கு போவேன் இதிலும் இன்பம் தேடி நான்
கர்த்தாவே நீர் எந்தன் மனமகிழ்ச்சி உம்
சமுகம் பேரின்பமே

கர்த்தாவே நீர் எந்தன் மனமகிழ்ச்சி உம்
சமுகம் பேரின்பமே

நான் இளைப்பாறும் இடமதுவே
கவலை நீங்கி நானும் களிகூறுவேன்

தூயரே உம்மை நான் துதித்திடுவேன் என்
துணை நீர் என் ஆறுதல் நீரே
தூயரே உம்மை நான் துதித்திடுவேன் என்
துணை நீர் என் ஆறுதல் நீரே

2
நீரோடை தேடும் மான்களைப்போல் என்
ஆத்மா உம்மில் வாஞ்சித்து கதறுகின்றதே
கர்த்தாவே என் தாகம் தீர்க்கும் நதியே
தீருமே என் தாகம் உம்மிலே

நீரோடை தேடும் மான்களைப்போல் என்
ஆத்மா உம்மில் வாஞ்சித்து கதறுகின்றதே
கர்த்தாவே என் தாகம் தீர்க்கும் நதியே
தீருமே என் தாகம் உம்மிலே

கர்த்தாவே என் தாகம் தீர்க்கும் நதியே
தீருமே என் தாகம் உம்மிலே

நான் இளைப்பாறும் இடமதுவே
கவலை நீங்கி நானும் களிகூறுவேன்

தூயரே உம்மை நான் துதித்திடுவேன் என்
துணை நீர் என் ஆறுதல் நீரே
தூயரே உம்மை நான் துதித்திடுவேன் என்
துணை நீர் என் ஆறுதல் நீரே

3
என் செல்வம் நீர் என் தந்தை நீர்
உம்மைப் போல எவருமில்லையே
கர்த்தாவே என் இதயத்தின் வாஞ்சை நீர்
நீர் போதும் நீர் போதும் எனக்கு

என் செல்வம் நீர் என் தந்தை நீர்
உம்மைப் போல எவருமில்லையே
கர்த்தாவே என் இதயத்தின் வாஞ்சை நீர்
நீர் போதும் நீர் போதும் எனக்கு

கர்த்தாவே என் இதயத்தின் வாஞ்சை நீர்
நீர் போதும் நீர் போதும் எனக்கு

நான் இளைப்பாறும் இடமதுவே
கவலை நீங்கி நானும் களிகூறுவேன்

தூயரே உம்மை நான் துதித்திடுவேன் என்
துணை நீர் என் ஆறுதல் நீரே
தூயரே உம்மை நான் துதித்திடுவேன் என்
துணை நீர் என் ஆறுதல் நீரே

என் துணை நீர் என் ஆறுதல் நீரே
என் துணை நீர் என் ஆறுதல் நீரே

உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி | Um Prasannam En Magizhchi | Albert Solomon, Robert Solomon | Vinny Allegro | Robert Solomon

Don`t copy text!