prabu

இந்தியா தேசம் | Indhiya Desam

இந்தியா தேசம் உம்மை காணவேண்டும்
இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே
இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும்
இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைகளே

இந்தியா தேசம் உம்மை காணவேண்டும்
இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே
இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும்
இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைகளே

இந்தியா உம்மை காணவே
நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம்
இந்தியா உம்மை அறியவே
நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம்

இந்தியா தேசம் உம்மை காணவேண்டும்
இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே
இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும்
இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைகளே

1
உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும்
வேற்றுமை வேண்டாம் ஐயா
உம் கரத்தாலே படைக்கப்பட்டோம் என்ற
உணர்வை ஊற்றும் ஐயா

உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும்
வேற்றுமை வேண்டாம் ஐயா
உம் கரத்தாலே படைக்கப்பட்டோம் என்ற
உணர்வை ஊற்றும் ஐயா

இந்தியா உம்மை காணவே
நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம்
இந்தியா உம்மை அறியவே
நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம்

வறுமைகள் மாறனும் எங்கள் பாரதம் செழிக்கனுமே
ஒருமன ஆவியால் எங்கள் சபைகள் பெருகனுமே
வறுமைகள் மாறனும் எங்கள் பாரதம் செழிக்கனுமே
ஒருமன ஆவியால் எங்கள் சபைகள் பெருகனுமே

இந்தியா தேசம் உம்மை காணவேண்டும்
இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே
இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும்
இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைகளே

2
இனங்களினாலும் மொழிகளினாலும்
பிரிவினை வேண்டாம் ஐயா
உம் இரத்தத்தாலே இணைந்துவிட்டோம் என்ற
உணர்வை ஊற்றும் ஐயா

இனங்களினாலும் மொழிகளினாலும்
பிரிவினை வேண்டாம் ஐயா
உம் இரத்தத்தாலே இணைந்துவிட்டோம் என்ற
உணர்வை ஊற்றும் ஐயா

இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம்
இந்தியா உம்மை அறியவே நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம்
இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம்
இந்தியா உம்மை அறியவே நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம்

ஜாதிகள் நீங்கனூம் எல்லாம் ஒன்றாய் சேரனுமே
வேற்றுமை இன்றியே உந்தன் அன்பால் இனையனுமே
ஜாதிகள் நீங்கனூம் எல்லாம் ஒன்றாய் சேரனுமே
வேற்றுமை இன்றியே உந்தன் அன்பால் இனையனுமே

இந்தியா தேசம் உம்மை காணவேண்டும்
இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே
இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும்
இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைகளே

ஜாதிகள் நீங்கனூம் எல்லாம் ஒன்றாய் சேரனுமே
வேற்றுமை இன்றியே உந்தன் அன்பால் இனையனுமே
ஜாதிகள் நீங்கனூம் எல்லாம் ஒன்றாய் சேரனுமே
வேற்றுமை இன்றியே உந்தன் அன்பால் இனையனுமே

இந்தியா தேசம் | Indhiya Desam | Prem Kumar, Samuel Prabu , Godwin | Samuel Prabu | Prem Kumar / Prem Kumar Rhema Ministries, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!