povadhillai

வெட்கப்பட்டு போவதில்லை / Vetkappattu Povadhillai / Vetkappattu Povathillai / Vetkapattu Povadhillai / Vetkapattu Povathillai

1
வெட்கப்பட்டு போவதில்லை நீ
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கப்பட்டு போவதில்லை நீ
வெட்கப்பட்டு போவதில்லை

உன் நம்பிக்கை இயேசுதானே
உன் நம்பிக்கை இயேசுதானே

கலங்காதே திகையாதே நீ
வெட்கப்பட்டு போவதில்லை

களிகூரு களிகூரு மகிழ்ந்து களிகூரு

2
சிறுமைப்பட்டு போவதில்லை நீ
சிறுமைப்பட்டு போவதில்லை
சிறுமைப்பட்டு போவதில்லை நீ
சிறுமைப்பட்டு போவதில்லை

உன் பெயரை பெருமை செய்வார்
இயேசு பெயரை பெருமை செய்வார்

கலங்காதே திகையாதே நீ
சிறுமைப்பட்டு போவதில்லை

களிகூரு களிகூரு மகிழ்ந்து களிகூரு

3
கைவிடப்படுவதில்லை நீ
கைவிடப்படுவதில்லை
கைவிடப்படுவதில்லை நீ
கைவிடப்படுவதில்லை

உன் ரட்சகர் உன்னுடனே
உன் ரட்சகர் உன்னுடனே

கலங்காதே திகையாதே நீ
கைவிடப்படுவதில்லை

களிகூரு களிகூரு மகிழ்ந்து களிகூரு

4
கட்டுண்டு இருப்பதில்லையே நீ
கட்டுண்டு இருப்பதில்லையே

நீ இயேசுவை ஆராதிப்பதால்
நீ இயேசுவை ஆராதிப்பதால்

கலங்காதே திகையாதே நீ
கட்டுண்டு இருப்பதில்லையே

களிகூரு களிகூரு மகிழ்ந்து களிகூரு

வெட்கப்பட்டு போவதில்லை / Vetkappattu Povadhillai / Vetkappattu Povathillai / Vetkapattu Povadhillai / Vetkapattu Povathillai | Jagan

வெட்கப்பட்டு போவதில்லை / Vetkappattu Povadhillai / Vetkappattu Povathillai / Vetkapattu Povadhillai / Vetkapattu Povathillai | Tamil Church Abu Dhabi, Abu Dhabi, U. A. E

Don`t copy text!