உங்க கிருபை போதும் / Unga Kirubai Podhum / Unga Kirubai Pothum
உங்க கிருபை போதும் / Unga Kirubai Podhum / Unga Kirubai Pothum
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு
என்னை கண்டவரே என்னை காத்தவரே
என்னை கண்டவரே என்னை காத்தவரே
நாளெல்லாம் கரம்பிடித்து நடத்தினீரே
நாளெல்லாம் கரம்பிடித்து நடத்தினீரே
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு
1
போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரே
பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே
போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரே
பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே
பகலினிலும் இரவினிலும்
பகலினிலும் இரவினிலும்
தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்
தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு
2
காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர்
கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர்
காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர்
கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்
கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்
கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு
என்னை கண்டவரே என்னை காத்தவரே
என்னை கண்டவரே என்னை காத்தவரே
நாளெல்லாம் கரம்பிடித்து நடத்தினீரே
நாளெல்லாம் கரம்பிடித்து நடத்தினீரே
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு
உங்க கிருபை போதும் / Unga Kirubai Podhum / Unga Kirubai Pothum | Valan Arasu