ponmoodi

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்மூடி / Or Vennangi Or Ponmoodi / Or Vennangi Or Ponmudi

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி ஓர் வாத்தியம் ஓர் மேல் வீடு
ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம் எனக்குண்டு சொர்க்கத்தில்

1
ஏசு என் ரட்சகர் பாவம் தீர்த்தார், கல்வாரி மலையினில் கடன் தீர்த்தார்
அவரன்பில் நான் மூழ்கி என்றும் வாழுவேன் வாழுவேன் ஜீவ ஊற்றில் வாழுவேன்

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி ஓர் வாத்தியம் ஓர் மேல் வீடு
ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம் எனக்குண்டு சொர்க்கத்தில்

2
பாவிகள் நடுவில் போகிறேன் போகிறேன் நான் போகிறேன்
மீட்பர் சென்ற பாதைதனில் போகிறேன் நான் போகிறேன்

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி ஓர் வாத்தியம் ஓர் மேல் வீடு
ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம் எனக்குண்டு சொர்க்கத்தில்

3
வீண் பக்திக்காரர் நகைத்தாலும் போகிறேன் நான் போகிறேன்
பூரண அன்பு பயம் தீர்க்கும் போகிறேன் போகிறேன் நான் போகிறேன்

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி ஓர் வாத்தியம் ஓர் மேல் வீடு
ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம் எனக்குண்டு சொர்க்கத்தில்

4
சிலுவைக்கொடியுடன் போகிறேன் போகிறேன் நான் போகிறேன்
மீட்பரின் நேசத்தைக்காட்ட நான் போகிறேன் நான் போகிறேன்

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி ஓர் வாத்தியம் ஓர் மேல் வீடு
ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம் எனக்குண்டு சொர்க்கத்தில்

Don`t copy text!