உம்மை போலவே / Ummai Polave / Ummai Polavae
உம்மை போலவே / Ummai Polave / Ummai Polavae
உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே
உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே
கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்
கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்
உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே
1
உலகமெல்லாம் மாயை ஐயா
நீர் மட்டுமே நிலையானவர்
உலகமெல்லாம் மாயை ஐயா
நீர் மட்டுமே நிலையானவர்
உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்
உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்
உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்
உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்
கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்
கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்
உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே
2
உம் வார்த்தையே உருவாக்குமே
உம் ஆவியே தினம் எனை நடத்துமே
உம் வார்த்தையே உருவாக்குமே
உம் ஆவியே தினம் எனை நடத்துமே
உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும்
உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே
உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும்
உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே
கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்
கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்
உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே
பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தர் நீர்தானய்யா
பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தர் நீர்தானய்யா
பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தர் நீர்தானய்யா
பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தர் நீர்தானய்யா
உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே
உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே
உம்மை போலவே / Ummai Polave / Ummai Polavae | Y. I. David Livingston