pola

உம்மை போல மனமிறங்கும் / Ummai Pola Manamirangum

உம்மை போல மனமிறங்கும்
தெய்வம் இல்லையே
உம்மை போல அன்புகூரும் வேறு
தெய்வம் இல்லையே

உம்மை போல மனமிறங்கும்
தெய்வம் இல்லையே
உம்மை போல அன்புகூரும் வேறு
தெய்வம் இல்லையே

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது

உம்மை போல மனமிறங்கும்
தெய்வம் இல்லையே
உம்மை போல அன்புகூரும் வேறு
தெய்வம் இல்லையே

1
குறைகளை பார்த்து தள்ளாமல்
உம் நிறைவை தந்து அனைத்துக்கொண்டீர்
குறைகளை பார்த்து தள்ளாமல்
உம் நிறைவை தந்து அனைத்துக்கொண்டீர்

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது

உம்மை போல மனமிறங்கும்
தெய்வம் இல்லையே
உம்மை போல அன்புகூரும் வேறு
தெய்வம் இல்லையே

2
எங்கள் மேலே மனம் இறங்கி
உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர்
எங்கள் மேலே மனம் இறங்கி
உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர்

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது

உம்மை போல மனமிறங்கும்
தெய்வம் இல்லையே
உம்மை போல அன்புகூரும் வேறு
தெய்வம் இல்லையே

3
மலைகள் குன்றுகள் விலகினாலும்
உமது கிருபை விலகாது
மலைகள் குன்றுகள் விலகினாலும்
உமது கிருபை விலகாது

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது

உம்மை போல மனமிறங்கும்
தெய்வம் இல்லையே
உம்மை போல அன்புகூரும் வேறு
தெய்வம் இல்லையே

உம்மை போல மனமிறங்கும்
தெய்வம் இல்லையே
உம்மை போல அன்புகூரும் வேறு
தெய்வம் இல்லையே

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது

Don`t copy text!