pol

கன்மலையின் கழுகினை போல் | Kanmalaiyin Kazhuginai Pol / Kanmalaiyin Kaluginai Pol

கன்மலையின் கழுகினை போல்
பறந்திடுவோம் பறந்திடுவோம்

பெலன் மேலே பெலன் அடைந்து
மகிமைக்குள்ளே நுழைந்திடுவோம்
பெலன் மேலே பெலன் அடைந்து
மகிமைக்குள்ளே நுழைந்திடுவோம்

கன்மலையின் கழுகினை போல்
பறந்திடுவோம் பறந்திடுவோம்

1
செங்கடலை கடந்து செல்வோம்
யோர்தானை மிதித்திடுவோம்
எரிகோவை கடந்து செல்வோம்
எக்காளம் ஊதி ஜெயிப்போம்

கன்மலையின் கழுகினை போல்
பறந்திடுவோம் பறந்திடுவோம்

2
கர்த்தருக்கு காத்திருப்போம்
சத்தம் கேட்டு எழுந்திடுவோம்
நொடி பொழுதில் மகிமை பெற்று
மருரூபம் அடைந்திடுவோம்

கன்மழையின் கழுகினை போல்
பறந்திடுவோம் பறந்திடுவோம்

அற்புதங்கள் செய்பவர் நீரே
உம் வார்த்தை போதுமே வல்ல தேவனே
அற்புதங்கள் செய்பவர் நீரே
என்றும் உறங்கா தேவன் என் நேசர் நீரே

கன்மலையின் கழுகினை போல்
பறந்திடுவோம் பறந்திடுவோம்

பெலன் மேலே பெலன் அடைந்து
மகிமைக்குள்ளே நுழைந்திடுவோம்

கன்மலையின் கழுகினை போல்
பறந்திடுவோம் பறந்திடுவோம்

கன்மலையின் கழுகினை போல் | Kanmalaiyin Kazhuginai Pol / Kanmalaiyin Kaluginai Pol | Ann Deepthi Anderson | Raunak Barde | Ann Deepthi Anderson

Don`t copy text!