இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் / Yesuvin Pinne Poga Thunindhen / Yesuvin Pinne Poga Thuninthen
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் / Yesuvin Pinne Poga Thunindhen / Yesuvin Pinne Poga Thuninthen
1
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
2
உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே
உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே
உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
3
கஷ்டம் என் இன்பம் நஷ்டம் என் லாபம்
கஷ்டம் என் இன்பம் நஷ்டம் என் லாபம்
கஷ்டம் என் இன்பம் நஷ்டம் என் லாபம்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
4
என் மீட்பர் பாதை என்றும் பின்செல்வேன்
என் மீட்பர் பாதை என்றும் பின்செல்வேன்
என் மீட்பர் பாதை என்றும் பின்செல்வேன்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
5
இயேசு என் ஆசை சீயோன் என் வாஞ்சை
இயேசு என் ஆசை சீயோன் என் வாஞ்சை
இயேசு என் ஆசை சீயோன் என் வாஞ்சை
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
6
நேசரின் சித்தம் செய்வதென் வாஞ்சை
நேசரின் சித்தம் செய்வதென் வாஞ்சை
நேசரின் சித்தம் செய்வதென் வாஞ்சை
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
7
செல்வேன் நான் வேகம் வெல்வேன் நான் கிரீடம்
செல்வேன் நான் வேகம் வெல்வேன் நான் கிரீடம்
செல்வேன் நான் வேகம் வெல்வேன் நான் கிரீடம்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
8
கேட்கும் ஓர் ஓசை வா எந்தன் காந்தை
கேட்கும் ஓர் ஓசை வா எந்தன் காந்தை
கேட்கும் ஓர் ஓசை வா எந்தன் காந்தை
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
9
கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு
கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு
கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
10
இயேசு என் நேசர் மாம்சம் என் தோஷம்
இயேசு என் நேசர் மாம்சம் என் தோஷம்
இயேசு என் நேசர் மாம்சம் என் தோஷம்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்