podhume

உம் அன்பு போதுமே / Um Anbu Podhume / Um Anbu Podhumae

அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே
அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே

உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே

1
நான் நடந்து போகும் பாதையில்
நீர் நடத்தி வருகிறீர்
நான் களைத்துப்போன வேளையில்
உம் கிருபை தருகிறீர்

நான் நடந்து போகும் பாதையில்
நீர் நடத்தி வருகிறீர்
நான் களைத்துப்போன வேளையில்
உம் கிருபை தருகிறீர்

உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே

2
தொலைந்த போன என்னையும்
நீர் தேடி வருகிறீர்
என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை
உம் தோளில் சுமக்கின்றீர்

தொலைந்த போன என்னையும்
நீர் தேடி வருகிறீர்
என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை
உம் தோளில் சுமக்கின்றீர்

உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே

அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே

உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே

Don`t copy text!