நீர் போதும் | Neer Podhu
நீர் போதும் | Neer Podhum
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்
மாறாத அளவில்லா அன்பு உமது
உம் அன்பு போதும் உம் அன்பு போதும்
எதிர்பாராத நேசரின் அன்பு உமது
உம் அன்பு போதும் உம் அன்பு போதும்
எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
எந்நிலையிலும் சூழ்நிலையிலும் குறையாத அன்பு
எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
எந்நிலையிலும் சூழ்நிலையிலும் குறையாத அன்பு
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்
என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்
என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்
எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
எந்நிலையிலும் சூழ்நிலையிலும் குறையாத அன்பு
எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
எந்நிலையிலும் சூழ்நிலையிலும் குறையாத அன்பு
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்
நீர் போதும் எக்காலமும் நீர் போதும் எந்நேரமும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் எந்நிலையிலும் நீர் போதும் சூழ்நிலையிலும்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்
நீர் போதும் | Neer Podhu | Reenukumar