அப்பா பிதாவே யேகோவா தேவா | Appa Pithave Yegova Deva / Appa Pithave Yegova Deva / Appaa Pithaave Yegovaa Devaa / Appaa Pidhaave Yegovaa Devaa
அப்பா பிதாவே யேகோவா தேவா | Appa Pithave Yegova Deva / Appa Pithave Yegova Deva / Appaa Pithaave Yegovaa Devaa / Appaa Pidhaave Yegovaa Devaa
அப்பா பிதாவே யேகோவா தேவா
உம் தயை இருந்தாலே என் வாழ்வில் இன்பம்
அப்பா பிதாவே யேகோவா தேவா
உம் தயை இருந்தாலே என் வாழ்வில் இன்பம்
அப்பா பிதாவே
1
பலத்த கரத்தால் விடுவிப்பேன் என்று
வல்லவர் வாக்கு பகிர்ந்தீர் ஐயா
பலத்த கரத்தால் விடுவிப்பேன் என்று
வல்லவர் வாக்கு பகிர்ந்தீர் ஐயா
என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா
என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா
எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா
எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா
அப்பா பிதாவே
2
யேகோவா யீரே என் தெய்வம் நீரே
எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வீரே
யேகோவா யீரே என் தெய்வம் நீரே
எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வீரே
என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா
என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா
எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா
எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா
அப்பா பிதாவே
3
யேகோவா நிசி என்னையும் நேசி
சத்துருவின் தெல்லை இனிமேல் எனக்கில்லை
யேகோவா நிசி என்னையும் நேசி
சத்துருவின் தெல்லை இனிமேல் எனக்கில்லை
என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா
என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா
எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா
எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா
அப்பா பிதாவே
4
எபிநேசர் இயேசு என் வாழ்வை பார்த்து
இம்மட்டும் உதவி செய்தீரே காத்து
எபிநேசர் இயேசு என் வாழ்வை பார்த்து
இம்மட்டும் உதவி செய்தீரே காத்து
என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா
என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா
எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா
எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா
அப்பா பிதாவே
5
யோகாவா ஷாலோம் சமாதான தேவன்
சமாதானம் எனக்கு அளித்த மெய் தேவன்
யோகாவா ஷாலோம் சமாதான தேவன்
சமாதானம் எனக்கு அளித்த மெய் தேவன்
என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா
என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா
எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா
எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா
அப்பா பிதாவே யேகோவா தேவா
உம் தயை இருந்தாலே என் வாழ்வில் இன்பம்
அப்பா பிதாவே யேகோவா தேவா
உம் தயை இருந்தாலே என் வாழ்வில் இன்பம்
அப்பா பிதாவே
அப்பா பிதாவே யேகோவா தேவா |  Appa Pithave Yegova Deva / Appa Pithave Yegova Deva / Appaa Pithaave Yegovaa Devaa / Appaa Pidhaave Yegovaa Devaa | G. Thomas Devanandham |  B. E. Samuel
