பிறந்தார் இயேசு பிறந்தார் / Piranthaar Yesu Piranthaar / Pirandhaar Yesu Pirandhaar
பிறந்தார் இயேசு பிறந்தார் / Piranthaar Yesu Piranthaar / Pirandhaar Yesu Pirandhaar
பிறந்தார் இயேசு பிறந்தார் / Piranthaar Yesu Piranthaar / Pirandhaar Yesu Pirandhaar / Piranthar Yesu Piranthar / Pirandhar Yesu Pirandhar
பிறந்தார் இயேசு பிறந்தார்
மா தேவன் உலகில் உதித்தார்
பிறந்தார் இயேசு பிறந்தார்
மா தேவன் உலகில் உதித்தார்
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே
1
எல்லையில்லா ஞானபரன்
உள்ளமதில் வந்துதித்தார்
எல்லையில்லா ஞானபரன் எம்
உள்ளமதில் வந்துதித்தார்
கர்த்தாவே மனுவாகினார்
இரட்சிப்பின் வழியாகினார்
கர்த்தாவே மனுவாகினார் எம்
இரட்சிப்பின் வழியாகினார்
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே
2
கர்த்தத்துவம் தோளின் மேலே
கருணையாக வந்துதித்தார்
கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே
கருணையாக வந்துதித்தார்
அவர் நாமம் அதிசயமே
சமாதான பிரபு அவரே
அவர் நாமம் அதிசயமே எம்
சமாதான பிரபு அவரே
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே
3
விடிவெள்ளியின் நட்சத்திரம்
விடுவிக்கவே வந்துதித்தார்
விடிவெள்ளியின் நட்சத்திரம் எம்மை
விடுவிக்கவே வந்துதித்தார்
ஜெயமனுவேலன் அவர்
மன இருள் நீக்கியவர்
ஜெயமனுவேலன் அவர் எம்
மன இருள் நீக்கியவர்
பிறந்தார் இயேசு பிறந்தார்
மா தேவன் உலகில் உதித்தார்
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே
பிறந்தார் இயேசு பிறந்தார் / Piranthaar Yesu Piranthaar / Pirandhaar Yesu Pirandhaar / Piranthar Yesu Piranthar / Pirandhar Yesu Pirandhar | John Immanuel