pirandhar

கிறிஸ்து பிறந்தார் / Kristhu Pirandhaar / Kristhu Piranthaar / Kristhu Pirandhar / Kristhu Piranthar

1
விண்ணில் ஒன்றும் மண்ணில் ஒன்றும் உதித்தது
விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தது
விண்ணில் ஒன்றும் மண்ணில் ஒன்றும் உதித்தது
விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தது

கிறிஸ்து பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
மகிழ்ந்து பாடுவோம்
கிறிஸ்து பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
பாடிக் கொண்டாடுவோம்

2
அழகிய பாலன் சத்தம் கேட்குது
கன்னி மரி கொஞ்சும் குரல் கேட்குது
அழகிய பாலன் சத்தம் கேட்குது
கன்னி மரி கொஞ்சும் குரல் கேட்குது

கிறிஸ்து பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
மகிழ்ந்து பாடுவோம்
கிறிஸ்து பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
பாடிக் கொண்டாடுவோம்

3
தங்கம் போல மின்னும் முகம் பாருங்க
எங்கும் இவர் பிறப்பைக் கூறுங்க
தங்கம் போல மின்னும் முகம் பாருங்க
எங்கும் இவர் பிறப்பைக் கூறுங்க

கிறிஸ்து பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
மகிழ்ந்து பாடுவோம்
கிறிஸ்து பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
பாடிக் கொண்டாடுவோம்

கிறிஸ்து பிறந்தார் / Kristhu Pirandhaar / Kristhu Piranthaar / Kristhu Pirandhar / Kristhu Piranthar

Don`t copy text!