பிறந்தார் பிறந்தார் பாலனாய் | Piranthar Piranthar Paalanaai / Pirandhar Pirandhar Paalanaai / Piranthaar Piranthaar Paalanaai / Pirandhaar Pirandhaar Paalanaai
பிறந்தார் பிறந்தார் பாலனாய் | Piranthar Piranthar Paalanaai / Pirandhar Pirandhar Paalanaai / Piranthaar Piranthaar Paalanaai / Pirandhaar Pirandhaar Paalanaai
பிறந்தார் பிறந்தார் பாலனாய்
நமக்காய் மண்ணில் வந்தே
உதித்தார் உதித்தார் பாலனாய்
நமக்காய் மண்ணில் வந்தே
அவா் நாமம் அதிசயமே
ஆலோசனைக் கா்த்தரே
அவா் சமாதான பிரபுவே
சா்வ வல்லவரே
1
பனிமழை பொழியும் காலமதுவே
தூதா் மேய்பா் கூடி பாடினரே
பனிமழை பொழியும் காலமதுவே
தூதா் மேய்பா் கூடி பாடினரே
வான சாஸ்திரிகள் வந்து பணிந்தே
காணிக்கை ஈந்தனரே
வான சாஸ்திரிகள் வந்து பணிந்தே
காணிக்கை ஈந்தனரே
பிறந்தார் பிறந்தார் பாலனாய்
நமக்காய் மண்ணில் வந்தே
உதித்தார் உதித்தார் பாலனாய்
நமக்காய் மண்ணில் வந்தே
2
உன்னதத்தின் தேவனுக்கே மகிமை மகிமையே
மனுஷா்மேல் பிாியமும் சாமாதானமே
உன்னதத்தின் தேவனுக்கே மகிமை மகிமையே
மனுஷா்மேல் பிாியமும் சாமாதானமே
நம் மேசியா இயேசு பிறந்த தாள்
சந்தோஷம் சந்தோஷமே
நம் மேசியா இயேசு பிறந்த தாள்
சந்தோஷம் சந்தோஷமே
பிறந்தார் பிறந்தார் பாலனாய்
நமக்காய் மண்ணில் வந்தே
உதித்தார் உதித்தார் பாலனாய்
நமக்காய் மண்ணில் வந்தே
3
இதயகுடிலை திறந்து இடம் கொடுப்போமா
வாா்த்தையாகிய இயேசு நம்மில் பிறக்கவே
இதயகுடிலை திறந்து இடம் கொடுப்போமா
வாா்த்தையாகிய இயேசு நம்மில் பிறக்கவே
ஒன்று சோ்ந்து நாம் கவி பாடுவோம்
அவா் பிறப்பின் நாளிலே
ஒன்று சோ்ந்து நாம் கவி பாடுவோம்
அவா் பிறப்பின் நாளிலே
பிறந்தார் பிறந்தார் பாலனாய்
நமக்காய் மண்ணில் வந்தே
பிறந்தார் பிறந்தார் பாலனாய் | Piranthar Piranthar Paalanaai / Pirandhar Pirandhar Paalanaai / Piranthaar Piranthaar Paalanaai / Pirandhaar Pirandhaar Paalanaai | F. Baby Francis Ragu | Stalin | F. Baby Francis Ragu