pirandhar

இயேசு பாலன் பிறந்தார் / Yesu Baalan Piranthar / Yesu Balan Piranthaar

இயேசு பாலன் பிறந்தார் / Yesu Baalan Piranthar / Yesu Balan Piranthaar / Yesu Baalan Pirandhar / Yesu Balan Pirandhaar / Yesu Paalan Piranthar / Yesu Palan Piranthaar / Yesu Paalan Pirandhar / Yesu Palan Pirandhaar

இயேசு பாலன் பிறந்தார்
இயேசு பாலன் பிறந்தார்
இயேசு பாலன் பிறந்தார்
இயேசு பாலன் பிறந்தார்

வாருங்கள் நாமும் இங்கு பாடுவோம்
சின்ன இயேசு செல்ல பாலனை
வாருங்கள் நாமும் இங்கு பாடுவோம்
சின்ன இயேசு செல்ல பாலனை

1
கன்னி மேரி மடியில்
விண் மண் ஆளும் இயேசு
கண்ணுறங்கு செல்ல பாலனே

கன்னி மேரி மடியில்
விண் மண் ஆளும் இயேசு
கண்ணுறங்கு செல்ல பாலனே

கண்ணுறங்கு செல்ல பாலனே
கண்ணுறங்கு செல்ல பாலனே

2
வானில் மின்னும் ஒளியும்
பாலா உன்னைப் போற்றும்
கண்ணுறங்கு செல்ல பாலனே

வானில் மின்னும் ஒளியும்
பாலா உன்னைப் போற்றும்
கண்ணுறங்கு செல்ல பாலனே

கண்ணுறங்கு செல்ல பாலனே
கண்ணுறங்கு செல்ல பாலனே

3
சின்ன பாலர் நாங்கள்
பாடும் பாடல் கேட்டு
கண்ணுறங்கு செல்ல பாலனே

சின்ன பாலர் நாங்கள்
பாடும் பாடல் கேட்டு
கண்ணுறங்கு செல்ல பாலனே

கண்ணுறங்கு செல்ல பாலனே
கண்ணுறங்கு செல்ல பாலனே

லா லா லா லா லா
லா லா லா லா லா
லா லா லா லா லா
லா லா லா லா லா

இயேசு பாலன் பிறந்தார் / Yesu Baalan Piranthar / Yesu Balan Piranthaar / Yesu Baalan Pirandhar / Yesu Balan Pirandhaar / Yesu Paalan Piranthar / Yesu Palan Piranthaar / Yesu Paalan Pirandhar / Yesu Palan Pirandhaar | Jacy Johnson | Johnson J

Don`t copy text!