pirandhar

பிறந்தார் ஆமென் பிறந்தார் / Pirandhar Amen Pirandhar / Piranthar Amen Piranthar

பிறந்தார் ஆமென் பிறந்தார் / Pirandhar Amen Pirandhar / Piranthar Amen Piranthar / Pirandhaar Amen Pirandhaar / Piranthaar Amen Piranthaar

பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

1
தூதர்கள் தரிசிக்க பிறந்தார்
வான சாஸ்திரிகள் சாஷ்டாங்கமாய் பணிந்தார்
தூதர்கள் தரிசிக்க பிறந்தார்
வான சாஸ்திரிகள் சாஷ்டாங்கமாய் பணிந்தார்

பாவத்தில் வாழ்வோரை மீட்க
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
பாவத்தில் வாழ்வோரை மீட்க
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

2
குஷ்டரை குணமாக்க பிறந்தார்
கூன் குருடரின் நலம் காக்க பிறந்தார்
குஷ்டரை குணமாக்க பிறந்தார்
கூன் குருடரின் நலம் காக்க பிறந்தார்

பரிகாரியான தேவன் என்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
பரிகாரியான தேவன் என்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

3
சகேயுவை சந்திக்க பிறந்தார்
செத்த லாசுருக்கு உயிர்க்கொடுக்க பிறந்தார்
சகேயுவை சந்திக்க பிறந்தார்
செத்த லாசுருக்கு உயிர்க்கொடுக்க பிறந்தார்

சிலுவையில் மரித்த தேவன்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
சிலுவையில் மரித்த தேவன்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

4
இரட்சிப்பை கொடுத்திட பிறந்தார்
மனமாற்றி குணமாக்க பிறந்தார்
இரட்சிப்பை கொடுத்திட பிறந்தார்
மனமாற்றி குணமாக்க பிறந்தார்

இராஜாதி இராஜனாம் தேவன்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
இராஜாதி இராஜனாம் தேவன்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்
பிறந்தார் ஆமென் பிறந்தார்
உள்ளத்தில் இன்றேசு பிறந்தார்

ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

பிறந்தார் ஆமென் பிறந்தார் / Pirandhar Amen Pirandhar / Piranthar Amen Piranthar / Pirandhaar Amen Pirandhaar / Piranthaar Amen Piranthaar | M. K. Paul | B. E. Samuel

Don`t copy text!