phillip

சுத்திகரியும் | Suthigariyum / Suththigariyum

தேவனே உம் கிருபையால் எனக்கிராங்கி அருளும்
என் மீறுதலை நீக்கியே என்னை நீர் சுத்திகரியும்
தேவரீர் உமக்கெதிராய் நான் பாவம் செய்திருந்தேனே
நீர் என்னை ஈசோப்பால் கழுவும் நானும் சுத்தமாவனே

தேவனே உம் கிருபையால் எனக்கிராங்கி அருளும்
என் மீறுதலை நீக்கியே என்னை நீர் சுத்திகரியும்

பாவம் பாராமல் எல்ல என் அக்கிரமம் நீக்கி விடும்
சுத்த இதயம் உருவாக்கும் ஆவியை புதிதாக்கும்
உம் சமூகம் விட்டுத்தள்ளாமல் சுத்தாவி நீக்கதிரும்

தேவனே உம் கிருபையால் எனக்கிராங்கி அருளும்
என் மீறுதலை நீக்கியே என்னை நீர் சுத்திகரியும்

உம் இரட்சண்ய சந்தோஷம் தந்தென்னை ஆவியால் தங்கிடும்
நொறுங்குண்ட ஆவியே உமக்குகந்த பலியே

நீதியின் பலியிலே உம் பிரியம் தாங்கும் நாளுமே
என்னை முற்றுமாய் ஒப்புக்கொடுக்கிரேன் ஜீவா பலியாய்

சுத்திகரியும் | Suthigariyum / Suththigariyum | JOEL THOMASRAJ, ROHITH FERNANDES, PREETHI ESTHER IMMANUEL, NEENA MARIAM PHILLIP, SHOBI ASHIKA, SOLOMON ABRAHAM, ANNIE J | COLLINS RAJENDRAN

Don`t copy text!