philip

நித்திய ஸ்நேகிதரே | Nithiya Snehidharae / Niththiya Snehidharae

நித்திய ஸ்நேகிதரே
என் இதயத்தின் நெருக்கமே நீர்
நித்திய ஸ்நேகிதரே
என் இதயத்தின் நெருக்கமே நீர்

என் துணையும் நீரையா
உம் ஸ்நேகம் போதுமையா
என் நிழலும் நீரையா
அன்பின் கர்த்தரே இயேசையா

நித்திய ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்
நித்திய ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்

1
உறவுகளும் வெறுத்தாலும்
வெறுக்காத உம் ஸ்நேகம்
உலகத்தில் காணாத உம் திவ்ய ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்

உறவுகளும் வெறுத்தாலும்
வெறுக்காத உம் ஸ்நேகம்
உலகத்தில் காணாத உம் திவ்ய ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்

நித்திய ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்
நித்திய ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்

2
கஷ்டத்திலும் கண்ணீரிலும்
என்னை சுமக்கும் உம் ஸ்நேகம்
என்னை தைரியப்படுத்தி ஆற்றிய தேற்றிய
என் இயேசுவின் சிநேகம்

கஷ்டத்திலும் கண்ணீரிலும்
என்னை சுமக்கும் உம் ஸ்நேகம்
என்னை தைரியப்படுத்தி ஆற்றிய தேற்றிய
என் இயேசுவின் சிநேகம்

நித்திய ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்
நித்திய ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்

3
நிஜமானது கைவிடாதது
நேசிக்கும் உம் ஸ்நேகம்
கல்வாரி சிலுவையில் காட்டின ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்

நிஜமானது கைவிடாதது
நேசிக்கும் உம் ஸ்நேகம்
கல்வாரி சிலுவையில் காட்டின ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்

நித்திய ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்
நித்திய ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்

நித்திய ஸ்நேகிதரே
என் இதயத்தின் நெருக்கமே நீர்
நித்திய ஸ்நேகிதரே
என் இதயத்தின் நெருக்கமே நீர்

என் துணையும் நீரையா
உம் ஸ்நேகம் போதுமையா
என் நிழலும் நீரையா
அன்பின் கர்த்தரே இயேசையா

நித்திய ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்
நித்திய ஸ்நேகம்
என் இயேசுவின் சிநேகம்

நித்திய ஸ்நேகிதரே | Nithiya Snehidharae / Niththiya Snehidharae | Sharon Philip, Lilian Christopher, Hana Joyce | Sharon Philip, Phebe Joseph | JK Christopher

Don`t copy text!