விசுவாசித்தால் பெற்றுக் கொள்வாய் | Visuvasithal Petru Kolvai / Visuvaasithaal Petru Kolvaai / Visuvasiththal Petru Kolvai / Visuvaasiththaal Petru Kolvaai

விசுவாசித்தால் பெற்றுக் கொள்வாய்
உன் கண்ணீர் கவலை மாற்றிட நல்லவர் வல்லவரே
ஆம் இன்னும் மாறாத இயேசுவை நீ நம்பி ஜெபித்தால் வென்றிடாலாம்
புவியினை விசுவாசித்தால்

1
கடுஞ்சிறையில் பரிசுத்த பவுலும் சீலாவும் துணையாய் நின்று
விடுவிப்பார் யாருமின்றியே ஜெபித்துக் கண்டார்
தம்மண்டை தேவ பிரசன்னமே சிறைக் கதவும் திறவுண்டதே
விசுவாசித்தால் பெற்றுக் கொள்வாய்
உன் கண்ணீர் கவலை மாற்றிட நல்லவர் வல்லவரே
ஆம் இன்னும் மாறாத இயேசுவை நீ நம்பி ஜெபித்தால் வென்றிடாலாம்
புவியினை விசுவாசித்தால்
விசுவாசித்தால் பெற்றுக் கொள்வாய்
உன் கண்ணீர் கவலை மாற்றிட நல்லவர் வல்லவரே
ஆம் இன்னும் மாறாத இயேசுவை நீ நம்பி ஜெபித்தால் வென்றிடாலாம்
புவியினை விசுவாசித்தால்
2
பசித்திருந்த சிங்கக் கெபியில் தானியேல் தனித்து முற்றும்
நம்பிக்கை அற்ற வேளையில் அமர்ந்திருந்தான்
சிங்கங்கள் அவனை அணுகாமல் அவற்றின் பசி மறக்கடித்தார்
விசுவாசித்தால் பெற்றுக் கொள்வாய்
உன் கண்ணீர் கவலை மாற்றிட நல்லவர் வல்லவரே
ஆம் இன்னும் மாறாத இயேசுவை நீ நம்பி ஜெபித்தால் வென்றிடாலாம்
புவியினை விசுவாசித்தால்
விசுவாசித்தால் பெற்றுக் கொள்வாய்
உன் கண்ணீர் கவலை மாற்றிட நல்லவர் வல்லவரே
ஆம் இன்னும் மாறாத இயேசுவை நீ நம்பி ஜெபித்தால் வென்றிடாலாம்
புவியினை விசுவாசித்தால்
3
சிறியதொரு கவணுடன் தாவீதைக் கண்டு பெரிதாய் நகைத்தான்
இராட்சதன் கோலியாத் அன்று வல்லவரில்
விசுவாசம் வைத்தே தாவீது கல்லெறிந்தான் ஜெயமளித்தார்
விசுவாசித்தால் பெற்றுக் கொள்வாய்
உன் கண்ணீர் கவலை மாற்றிட நல்லவர் வல்லவரே
ஆம் இன்னும் மாறாத இயேசுவை நீ நம்பி ஜெபித்தால் வென்றிடாலாம்
புவியினை விசுவாசித்தால்
விசுவாசித்தால் பெற்றுக் கொள்வாய்
உன் கண்ணீர் கவலை மாற்றிட நல்லவர் வல்லவரே
ஆம் இன்னும் மாறாத இயேசுவை நீ நம்பி ஜெபித்தால் வென்றிடாலாம்
புவியினை விசுவாசித்தால்
விசுவாசித்தால் பெற்றுக் கொள்வாய்
உன் கண்ணீர் கவலை மாற்றிட நல்லவர் வல்லவரே
ஆம் இன்னும் மாறாத இயேசுவை நீ நம்பி ஜெபித்தால் வென்றிடாலாம்
புவியினை விசுவாசித்தால்
விசுவாசித்தால் பெற்றுக் கொள்வாய்
உன் கண்ணீர் கவலை மாற்றிட நல்லவர் வல்லவரே
ஆம் இன்னும் மாறாத இயேசுவை நீ நம்பி ஜெபித்தால் வென்றிடாலாம்
புவியினை விசுவாசித்தால்
விசுவாசித்தால் பெற்றுக் கொள்வாய் | Visuvasithal Petru Kolvai / Visuvaasithaal Petru Kolvaai / Visuvasiththal Petru Kolvai / Visuvaasiththaal Petru Kolvaai | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India