யோசனையில் பெரியவரே செயலில் வல்லவரே / Yosanaiyil Periyavare Seyalil Vallavare / Yosanaiyil Periyavarae Seyalil Vallavarae
யோசனையில் பெரியவரே செயலில் வல்லவரே / Yosanaiyil Periyavare Seyalil Vallavare / Yosanaiyil Periyavarae Seyalil Vallavarae
யோசனையில் பெரியவரே செயலில் வல்லவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை வல்லவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
யோசனையில் பெரியவரே செயலில் வல்லவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
1
எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தவரே
எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தவரே
நன்றியோடு உம்மை துதித்திடுவேன்
காலமெல்லாம் உம்மை போற்றிடுவேன்
நன்றியோடு உம்மை துதித்திடுவேன்
காலமெல்லாம் உம்மை போற்றிடுவேன்
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
யோசனையில் பெரியவரே செயலில் வல்லவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
2
கவலையும் பாரங்களும் என் வாழ்வில் வந்த போது
கவலையும் பாரங்களும் என் வாழ்வில் வந்த போது
கரம்பிடித்து என்னை நடத்தினவரே உம்
கிருபையினால் என்னை மூடினவரே
கரம்பிடித்து என்னை நடத்தினவரே உம்
கிருபையினால் என்னை மூடினவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
யோசனையில் பெரியவரே செயலில் வல்லவரே
யோசனையில் பெரியவரே செயலில் வல்லவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
3
சோதனையும் வியாதியும் என் வாழ்வில் நெருங்கும் போது
சோதனையும் வியாதியும் என் வாழ்வில் நெருங்கும் போது
விடுதலை தந்து காத்தவரே
என்னோடு எப்போதும் இருப்பவரே
விடுதலை தந்து காத்தவரே
என்னோடு எப்போதும் இருப்பவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
யோசனையில் பெரியவரே செயலில் வல்லவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
யோசனையில் பெரியவரே செயலில் வல்லவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
யோசனையில் பெரியவரே செயலில் வல்லவரே / Yosanaiyil Periyavare Seyalil Vallavare / Yosanaiyil Periyavarae Seyalil Vallavarae | D. John | D. Abel