periyathu

உங்க நேசம் பெரியது | Unga Nesam Periyathu / Unga Nesam Periyadhu

உங்க நேசம் பெரியது
உங்க நேசம் பெரியது

அது அளவிட முடியாதது
அது பாரபட்சம் இல்லாதது
அது அளவிட முடியாதது
அது பாரபட்சம் இல்லாதது

உங்க நேசம் பெரியது
உங்க நேசம் பெரியது

1
தாழ்மையில் இருந்த என்னை
கண்ணோக்கி பார்த்த நேசம்
தாழ்மையில் இருந்த என்னை
கண்ணோக்கி பார்த்த நேசம்

கண்ணோக்கி பார்த்த நேசம்

உங்க நேசம் பெரியது இயேசுவின்
உங்க நேசம் பெரியது

2
உலகத்தின் நேசம் எல்லாம்
மாயை மாயை தானே
உலகத்தின் நேசம் எல்லாம்
மாயை மாயை தானே

மாயை மாயை தானே

உங்க நேசம் பெரியது இயேசுவின்
உங்க நேசம் பெரியது

4
என் நேசரின் நேசத்தினால்
என் உள்ளமெல்லாம் பொங்குதைய்யா
என் நேசரின் நேசத்தினால்
என் உள்ளமெல்லாம் பொங்குதைய்யா

4
மனுஷங்க அன்பு எல்லாம்
மாறிப் போனதய்யா
மனுஷங்க அன்பு எல்லாம்
மாறிப் போனதய்யா

மாறிப் போனதய்யா

உங்க நேசம் பெரியது இயேசுவின்
உங்க நேசம் பெரியது

அது அளவிட முடியாதது
அது பாரபட்சம் இல்லாதது
அது அளவிட முடியாதது
அது பாரபட்சம் இல்லாதது

உங்க நேசம் பெரியது இயேசுவின்
உங்க நேசம் பெரியது

உங்க நேசம் பெரியது | Unga Nesam Periyathu / Unga Nesam Periyadhu | KS Wilson

உங்க நேசம் பெரியது | Unga Nesam Periyathu / Unga Nesam Periyadhu | J. Jeyakumar / El-Shaddai Ministries, Surandai, Tenkasi, Tamil Nadu, India | KS Wilson

Don`t copy text!