peranbil

உம் பேரன்பில் | Um Peranbil

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது

1
உம்மை போற்றிப்பாடுவேன்
ஜீவன் இருக்கும் வரை
உம்மை போற்றிப்பாடுவேன் என்
ஜீவன் இருக்கும் வரை

எனக்கு நன்மை செய்தீரே
செய்தீரே செய்தீரே
எப்படி நன்றி சொல்வேன்
எப்படி நன்றி சொல்வேன்

எனக்கு நன்மை செய்தீரே
செய்தீரே செய்தீரே
எப்படி நன்றி சொல்வேன்
எப்படி நன்றி சொல்வேன்

இயேசய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது

2
உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர்
உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர்

வியாதியிலிருந்து மீட்டீரே
மீட்டீரே மீட்டீரே
மிகுந்த இரக்கத்தினால்
மிகுந்த இரக்கத்தினால்

வியாதியிலிருந்து மீட்டீரே
மீட்டீரே மீட்டீரே
மிகுந்த இரக்கத்தினால்
மிகுந்த இரக்கத்தினால்

இயேசய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது

3
மிகுந்த செல்வத்தில்
மகிழ்வதை விட
மிகுந்த செல்வத்தில் நான்
மகிழ்வதை விட

உந்தன் சமூகத்திலே
உந்தன் சமூகத்திலே
மகிழ்ந்திருக்கின்றேன்
மகிழ்ந்திருக்கின்றேன்

உந்தன் சமூகத்திலே
உந்தன் சமூகத்திலே நான்
மகிழ்ந்திருக்கின்றேன்
மகிழ்ந்திருக்கின்றேன்

இயேசய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது

உம் பேரன்பில் | Um Peranbil | S. J. Berchmans, Jack Dhaya, Hannah Evangelin | Alwyn M | S. J. Berchmans

Don`t copy text!