pechu

பரலோகம் தான் என் பேச்சு / Paralogam Dhan En Pechu / Paralogam Thaan En Pechu

பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு
பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு

கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே

இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்
இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்

தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா

பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு

1
என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்
என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்

கூடவே வைத்துக் கொள்வார் என்னை
கூடவே வைத்துக் கொள்வார்

தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா

பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு

2
உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரக் காண்பேன்
உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரக் காண்பேன்

தொட்டு தொட்டுப் பார்ப்பேன் இயேசுவை
தொட்டு தொட்டுப் பார்ப்பேன்

தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா

பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு

3
சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லி கேட்பேன் அங்கு
சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லி கேட்பேன்

சேர்ந்து பாடிடுவேன் அங்கு
நடனமாடிடுவேன்

தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா

பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு

4
என் சொந்த தேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்
என் சொந்த தேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்

ஏங்குகிறேன் தினமும் நான்
ஏங்குகிறேன் தினமும்

தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா

பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு

5
கண்ணிர்கள் யாவும் துடைக்கப்படும்
கவலைகள் மறைந்து விடும்
கண்ணிர்கள் யாவும் துடைக்கப்படும்
கவலைகள் மறைந்து விடும்

எல்லாமே புதிதாகும்
எல்லாமே புதிதாகும்

தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா

பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு

6
என்னோடு கூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
என்னோடு கூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்

கூட்டிச் சென்றிடுவேன்
கூட்டிச் சென்றிடுவேன்

தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா

பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு

கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே

இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்
இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்

தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா

தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா

தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா

Don`t copy text!