கர்த்தரின் கை குறுகவில்லை / Kartharin Kai Kurugavilai / Kartharin Kai Kurukavilai
கர்த்தரின் கை குறுகவில்லை / Kartharin Kai Kurugavilai / Kartharin Kai Kurukavilai
1
கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே
விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்
2
திருச்சபையே நீ கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவாய்
விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்
3
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார்
விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்
4
மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய்
விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்
கர்த்தரின் கை குறுகவில்லை / Kartharin Kai Kurugavilai / Kartharin Kai Kurukavilai | Devanesan, Cathy, Carol, Angel | Levlin Samuel
கர்த்தரின் கை குறுகவில்லை / Kartharin Kai Kurugavilai / Kartharin Kai Kurukavilai | Jollee Abraham
கர்த்தரின் கை குறுகவில்லை / Kartharin Kai Kurugavilai / Kartharin Kai Kurukavilai
கர்த்தரின் கை குறுகவில்லை / Kartharin Kai Kurugavilai / Kartharin Kai Kurukavilai | Donald
கர்த்தரின் கை குறுகவில்லை / Kartharin Kai Kurugavilai / Kartharin Kai Kurukavilai | Sanu Mathew / Grace A.G. Church, Pazhavanthangal, Chennai, Tamil Nadu, India
கர்த்தரின் கை குறுகவில்லை / Kartharin Kai Kurugavilai / Kartharin Kai Kurukavilai