pathma

அன்பரென் நேசரே உம்மண்டையில் | Anbar En Nesare Ummandaiyil

அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட
அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட

நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே
நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே

1
துன்பப் பெருக்கிலே சோர்ந்திடேனே
அன்பரறியாமல் வந்திடாதே
துன்பப் பெருக்கிலே சோர்ந்திடேனே
அன்பரறியாமல் வந்திடாதே

கண்மணி போல் நீர் காத்திடுவீர் கனிவுடன்
கண்மணி போல் நீர் காத்திடுவீர் கனிவுடன்

அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட
அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட

நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே
நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே

2
சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் என்னை விரட்டிடினும்
சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் என்னை விரட்டிடினும்

ஆ நேசரே உம் இன்ப சத்தம் ஈந்திடுவீர்
ஆ நேசரே உம் இன்ப சத்தம் ஈந்திடுவீர்

அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட
அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட

நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே
நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே

3
ஈனச் சிலுவையில் ஏறிட்டீரோ
எந்தனுக்காய் கஷ்டப் பட்டிட்டீரோ
ஈனச் சிலுவையில் ஏறிட்டீரோ
எந்தனுக்காய் கஷ்டப் பட்டிட்டீரோ

துன்ப மூலமாய் எய்திடுவேன் இன்ப கானான்
துன்ப மூலமாய் எய்திடுவேன் இன்ப கானான்

அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட
அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட

நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே
நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே

5
சொந்த ஜீவனை நீர் என்னிலீந்து
அன்பிலணைத்தீரே வல்லமையாய்
சொந்த ஜீவனை நீர் என்னிலீந்து
அன்பிலணைத்தீரே வல்லமையாய்

எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே
எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே

அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட
அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட

நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே
நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே

6
மாயையான இந்த லோகமதில்
மாய்ந்தழியும் இந்த மாந்தரன்பு
மாயையான இந்த லோகமதில்
மாய்ந்தழியும் இந்த மாந்தரன்பு

நேற்றும் இன்றென்றும் மாறிடீரே என் நேசரே
நேற்றும் இன்றென்றும் மாறிடீரே என் நேசரே

அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட
அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட

நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே
நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே

7
வஞ்சனையான இந்த பார்தலாமே
வஞ்சிக்குமே மிகத் தந்திரமாய்
வஞ்சனையான இந்த பார்தலாமே
வஞ்சிக்குமே மிகத் தந்திரமாய்

வாஞ்சித்திடேனே மேன்மையான பரலோகத்தை
வாஞ்சித்திடேனே மேன்மையான பரலோகத்தை

அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட
அன்பரென் நேசரே உம்மண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட

நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே
நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமே

அன்பரென் நேசரே உம்மண்டையில் | Anbar En Nesare Ummandaiyil | M. Pathma Sammandam

Don`t copy text!