pathirarae

பாத்திரர் பாத்திரர் பாத்திரரே / Paathirar Paathirar Paathirarae / Pathirar Pathirar Pathirarae

பாத்திரர் பாத்திரர் பாத்திரரே
நீர் மகிமைக்கு உரியவரே
பாத்திரர் பாத்திரர் பாத்திரரே
நீர் மகிமைக்கு உரியவரே

1
நீர் சொன்னால் அற்புதங்கள் நடக்கும்
நீர் கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும்
நீர் சொன்னால் அற்புதங்கள் நடக்கும்
நீர் கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும்

பாத்திரர் பாத்திரர் பாத்திரரே
நீர் மகிமைக்கு உரியவரே
பாத்திரர் பாத்திரர் பாத்திரரே
நீர் மகிமைக்கு உரியவரே

2
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லையே
உம் நாமம் அதிசயமே
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லையே
உம் நாமம் அதிசயமே

பாத்திரர் பாத்திரர் பாத்திரரே
நீர் மகிமைக்கு உரியவரே
பாத்திரர் பாத்திரர் பாத்திரரே
நீர் மகிமைக்கு உரியவரே

3
சேனைகளின் கர்த்தர் நீர் பரிசுத்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் நீர் பரிசுத்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே

பாத்திரர் பாத்திரர் பாத்திரரே
நீர் மகிமைக்கு உரியவரே
பாத்திரர் பாத்திரர் பாத்திரரே
நீர் மகிமைக்கு உரியவரே

பாத்திரர் பாத்திரர் பாத்திரரே / Paathirar Paathirar Paathirarae / Pathirar Pathirar Pathirarae | Eamima Kavaskar

Don`t copy text!