parisutha

பரிசுத்த தேவன் நீரே | Parisutha Devan Neere / Parisuththa Devan Neere

பரிசுத்த தேவன் நீரே
சர்வ வல்ல கர்த்தரும் நீரே
எங்கள் அன்பின் அடையாளமாக
உள்ளங்கள் தந்தோம்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்

பரிசுத்த தேவன் நீரே
சர்வ வல்ல கர்த்தரும் நீரே
எங்கள் அன்பின் அடையாளமாக
உள்ளங்கள் தந்தோம்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்

அருள் மாரி என்றும் பொழியும்
கிருபையின் தந்தையாம் நீரே
எங்கள் அன்பின் அடையாளமாக
உள்ளங்கள் தந்தோம்
கிருபையின் தந்தையாம் நீரே

அருள் மாரி என்றும் பொழியும்
கிருபையின் தந்தையாம் நீரே
எங்கள் அன்பின் அடையாளமாக
உள்ளங்கள் தந்தோம்
கிருபையின் தந்தையாம் நீரே

அருமை கிறிஸ்தேசு இராஜாவே
அருமை கிறிஸ்தேசு இராஜாவே
எங்கள் அன்பின் அடையாளமாக
உள்ளங்கள் தந்தோம்
அருமை கிறிஸ்தேசு இராஜாவே

அருமை கிறிஸ்தேசு இராஜாவே
அருமை கிறிஸ்தேசு இராஜாவே
எங்கள் அன்பின் அடையாளமாக
உள்ளங்கள் தந்தோம்
அருமை கிறிஸ்தேசு இராஜாவே

தூய ஆவி ஆனவர் நீரே
தூய ஆவி ஆனவர் நீரே
எங்கள் அன்பின் அடையாளமாக
உள்ளங்கள் தந்தோம்
தூய ஆவி ஆனவர் நீரே

எங்கள் அன்பின் அடையாளமாக
உள்ளங்கள் தந்தோம்
தூய ஆவி ஆனவர் நீரே

எங்கள் அன்பின் அடையாளமாக
உள்ளங்கள் தந்தோம்
தூய ஆவி ஆனவர் நீரே

பரிசுத்த தேவன் நீரே | Parisutha Devan Neere / Parisuththa Devan Neere | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

பரிசுத்த தேவன் நீரே | Parisutha Devan Neere / Parisuththa Devan Neere | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!