இயேசு என் பரிகாரி / Yesu En Parigaari / Yesu En Parikari
இயேசு என் பரிகாரி / Yesu En Parigaari / Yesu En Parikari
இயேசு என் பரிகாரி இன்ப
இயேசு என் பரிகாரி என்
ஜீவிய நாட்களெல்லாம் இன்ப
இராஜா என் பரிகாரி
1
என்ன துன்பங்கள் வந்தாலும்
என்ன வாதைகள் நேர்ந்தாலும்
என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் இன்ப
இராஜா என் பரிகாரி
இயேசு என் பரிகாரி இன்ப
இயேசு என் பரிகாரி என்
ஜீவிய நாட்களெல்லாம் இன்ப
இராஜா என் பரிகாரி
2
சாத்தான் என்னை எதிர்த்தாலும்
சத்துரு என்னை தொடர்ந்தாலும்
சஞ்சலங்கள் வந்தபோது இன்ப
இராஜா என் பரிகாரி
இயேசு என் பரிகாரி இன்ப
இயேசு என் பரிகாரி என்
ஜீவிய நாட்களெல்லாம் இன்ப
இராஜா என் பரிகாரி
3
பணக் கஷ்டங்கள் வந்தாலும்
மனக்கஷ்டகள் நேர்ந்தாலும்
ஜனம் என்னை வெறுத்தாலும் இன்ப
இராஜா என் பரிகாரி
இயேசு என் பரிகாரி இன்ப
இயேசு என் பரிகாரி என்
ஜீவிய நாட்களெல்லாம் இன்ப
இராஜா என் பரிகாரி
4
பெரும் வியாதிகள் வந்தாலும்
கடும் தோல்விகள் நேர்ந்தாலும்
பல சோதனை சூழ்ந்தாலும் இன்ப
இராஜா என் பரிகாரி
இயேசு என் பரிகாரி இன்ப
இயேசு என் பரிகாரி என்
ஜீவிய நாட்களெல்லாம் இன்ப
இராஜா என் பரிகாரி
5
எனக்கென்ன குறை உலகில்
என் இராஜா துனை எனக்கு
என் ஜீவிய நாட்களெல்லாம் இன்ப
இராஜா என் பரிகாரி
இயேசு என் பரிகாரி இன்ப
இயேசு என் பரிகாரி என்
ஜீவிய நாட்களெல்லாம் இன்ப
இராஜா என் பரிகாரி
இயேசு என் பரிகாரி / Yesu En Parigaari / Yesu En Parikari | Johnsam Joyson | FGPC Nagercoil Media / Full Gospel Pentecostal Church (FGPC) Nagercoil, Kanyakumari, Tamil Nadu, India