பரம குருவே / Parama Guruve
பரம குருவே / Parama Guruve
பரம குருவே மா பாவிகளின் உறவே
பரம குருவே மா பாவிகளின் உறவே
பரம குருவே
1
பெத்தலைப் பதியில் வந்த போதா
உலகத்தை மீட்கவந்த குருநாதா
எம்மை மித்த கதி சித்தத் திரு பாதா
திரு ரத்தம் சிந்தி பரம நீதா
பரம குருவே
2
தீரமுள்ள நல்ல உபகாரி
வல்ல சூரர் நரர் போற்றும் அதிகாரி
பாவ இருளர நீக்கிடும் ஆசாரி
மனு உருவெடுத்திட என்னைக் கோரி
பரம குருவே
3
இயேசுவென்பதன் திரு நாமம்
அதை பேசினால் வருமே சுபஷேமம்
பரதேசியை நமக்கும் சுவிசேடம்
இது தாசினில் அதுவே தாபம்
பரம குருவே மா பாவிகளின் உறவே
பரம குருவே மா பாவிகளின் உறவே
பரம குருவே
பரம குருவே / Parama Guruve | Vinod Wesley, Clement Sasthriyar