பாலன் இயேசுவைப் பாடுவோம் / Balan Yesuvai Paduvom / Palan Yesuvai Paduvom
பாலன் இயேசுவைப் பாடுவோம் / Balan Yesuvai Paduvom / Palan Yesuvai Paduvom
பாலன் இயேசுவைப் பாடுவோம் / Balan Yesuvai Paduvom / Palan Yesuvai Paduvom / Baalan Yesuvai Paaduvom / Paalan Yesuvai Paaduvom
பாலன் இயேசுவைப் பாடுவோம்
வாழ்த்துக்கள் கூறிப் போற்றுவோம்
பாலன் இயேசுவைப் பாடுவோம்
வாழ்த்துக்கள் கூறிப் போற்றுவோம்
1
மாது கன்னி மரியிடம் பிறந்தார் இந்த
தூது கொண்டுலகில் வெற்றி சிறந்தார்
மாது கன்னி மரியிடம் பிறந்தார் இந்த
தூது கொண்டுலகில் வெற்றி சிறந்தார்
பெத்லகேம் நாடு தன்னிலும்
கல்வாரி மேடு தன்னிலும்
பெத்லகேம் நாடு தன்னிலும்
கல்வாரி மேடு தன்னிலும்
கண்ணே உன்னை காக்க தமதின்னுயிர்
கொடுக்க வந்த இயேசுவை
அந்த இயேசுவை
பாலன் இயேசுவைப் பாடுவோம்
வாழ்த்துக்கள் கூறிப் போற்றுவோம்
பாலன் இயேசுவைப் பாடுவோம்
வாழ்த்துக்கள் கூறிப் போற்றுவோம்
2
உனக்காக இயேசுராஜன் வந்தார் தம்
உயிரையே தியாகமாகத் தந்தார்
உனக்காக இயேசுராஜன் வந்தார் தம்
உயிரையே தியாகமாகத் தந்தார்
பெத்லகேம் நாடு தன்னிலும்
கல்வாரி மேடு தன்னிலும்
பெத்லகேம் நாடுதன்னிலும்
கல்வாரி மேடு தன்னிலும்
கண்ணே உன்னை காக்க தமதின்னுயிர்
கொடுக்க வந்த இயேசுவை
அந்த இயேசுவை
பாலன் இயேசுவைப் பாடுவோம்
வாழ்த்துக்கள் கூறிப் போற்றுவோம்
பாலன் இயேசுவைப் பாடுவோம்
வாழ்த்துக்கள் கூறிப் போற்றுவோம்
3
மகிமையின் வாழ்வினை துறந்தார்
மண்ணில் தாழ்மைய் பிறந்தார்
மகிமையின் வாழ்வினை துறந்தார்
மண்ணில் தாழ்மைய் பிறந்தார்
பெத்லகேம் நாடு தன்னிலும்
கல்வாரி மேடு தன்னிலும்
பெத்லகேம் நாடு தன்னிலும்
கல்வாரி மேடு தன்னிலும்
கண்ணே உன்னை காக்க தமதின்னுயிர்
கொடுக்க வந்த இயேசுவை
அந்த இயேசுவை
பாலன் இயேசுவைப் பாடுவோம்
வாழ்த்துக்கள் கூறிப் போற்றுவோம்
பாலன் இயேசுவைப் பாடுவோம்
வாழ்த்துக்கள் கூறிப் போற்றுவோம்
பாலன் இயேசுவைப் பாடுவோம் / Balan Yesuvai Paduvom / Palan Yesuvai Paduvom / Baalan Yesuvai Paaduvom / Paalan Yesuvai Paaduvom | Peter / Rose of Sharon A.G.church, Kundrathur, Chennai, Tamil Nadu, India
