கிறிஸ்துமஸ் கீதம் பாடுவோம் / Christmas Geetham Paduvom / Christmas Geedham Paduvom / Christmas Geetham Paaduvom / Christmas Geedham Paaduvom
கிறிஸ்துமஸ் கீதம் பாடுவோம் / Christmas Geetham Paduvom / Christmas Geedham Paduvom / Christmas Geetham Paaduvom / Christmas Geedham Paaduvom
கிறிஸ்துமஸ் கீதம் பாடுவோம்
பாலன் இயேசுவை போற்றுவோம்
கிறிஸ்துமஸ் கீதம் பாடுவோம்
பாலன் இயேசுவை போற்றுவோம்
இரட்சிக்க வந்த பாலன் இயேசு உதித்திட்டார்
பெத்லகேமில் மாட்டு தொழுவத்தில் பிறந்திட்டார்
இரட்சிக்க வந்த பாலன் இயேசு உதித்திட்டார்
பெத்லகேமில் மாட்டு தொழுவத்தில் பிறந்திட்டார்
கிறிஸ்துமஸ் கீதம் பாடுவோம்
பாலன் இயேசுவை போற்றுவோம்
கிறிஸ்துமஸ் கீதம் பாடுவோம்
பாலன் இயேசுவை போற்றுவோம்
1
தூதன் சொன்ன செய்தியை
கேட்ட அந்த மேய்ப்பர்கள்
தூதன் சொன்ன செய்தியை
கேட்ட அந்த மேய்ப்பர்கள்
விரைந்து சென்று பாலன் இயேசுவை கண்டனர்
நற்செய்தியை கூறி ஆடி பாடி மகிழித்தனர்
விரைந்து சென்று பாலன் இயேசுவை கண்டனர்
நற்செய்தியை கூறி ஆடி பாடி மகிழித்தனர்
கிறிஸ்துமஸ் கீதம் பாடுவோம்
பாலன் இயேசுவை போற்றுவோம்
கிறிஸ்துமஸ் கீதம் பாடுவோம்
பாலன் இயேசுவை போற்றுவோம்
2
விண்மீன் கண்ட ஞானிகள்
ஆனந்த மகிழ்ச்சி அடைந்தனர்
விண்மீன் கண்ட ஞானிகள்
ஆனந்த மகிழ்ச்சி அடைந்தனர்
சாஷ்டாங்கமாய் விழுந்து பாலனை வணங்கினர்
தங்கள் காணிக்கைகளை இயேசுவுக்கு செலுத்தினர்
சாஷ்டாங்கமாய் விழுந்து பாலனை வணங்கினர்
தங்கள் காணிக்கைகளை இயேசுவுக்கு செலுத்தினர்
கிறிஸ்துமஸ் கீதம் பாடுவோம்
பாலன் இயேசுவை போற்றுவோம்
கிறிஸ்துமஸ் கீதம் பாடுவோம்
பாலன் இயேசுவை போற்றுவோம்
3
இயேசு பிறந்த செய்தியை
நாமும் பிறருக்கு கூறுவோம்
இயேசு பிறந்த செய்தியை
நாமும் பிறருக்கு கூறுவோம்
அவரின்றி இரட்சிப்பு நமக்கு என்றும் இல்லையே அவர்
நாமம் கூற இன்றே நாமும் புறப்படுவோம்
அவரின்றி இரட்சிப்பு நமக்கு என்றும் இல்லையே அவர்
நாமம் கூற இன்றே நாமும் புறப்படுவோம்
கிறிஸ்துமஸ் கீதம் பாடுவோம்
பாலன் இயேசுவை போற்றுவோம்
கிறிஸ்துமஸ் கீதம் பாடுவோம்
பாலன் இயேசுவை போற்றுவோம்
இரட்சிக்க வந்த பாலன் இயேசு உதித்திட்டார்
பெத்லகேமில் மாட்டு தொழுவத்தில் பிறந்திட்டார்
இரட்சிக்க வந்த பாலன் இயேசு உதித்திட்டார்
பெத்லகேமில் மாட்டு தொழுவத்தில் பிறந்திட்டார்
கிறிஸ்துமஸ் கீதம் பாடுவோம் / Christmas Geetham Paduvom / Christmas Geedham Paduvom / Christmas Geetham Paaduvom / Christmas Geedham Paaduvom | Deva Alwyn | Anto Ajith Paul, Deva Alwyn | Ezekiel Reno