padaithavare

படைத்தவரே | Padaithavare / Padaiththavare

படைத்தவரே என்னை நினைப்பவரே
பாரினில் என்னை என்றும் காப்பவரே
படைத்தவரே என்னை நினைப்பவரே
பாரினில் என்னை என்றும் காப்பவரே

வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்
வாழ வைத்தவரை வாழ்த்திடுவேன்
போற்றிடுவேன் போற்றிடுவேன்
எல்லா புகழும் உடையவரை

எல்லா புகழும் உடையவரை

படைத்தவரே என்னை நினைப்பவரே
பாரினில் என்னை என்றும் காப்பவரே
படைத்தவரே என்னை நினைப்பவரே
பாரினில் என்னை என்றும் காப்பவரே

1
உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்வேன்
மதிலை தாண்டுவேன் உம் பெலத்தாலே

உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்வேன்
மதிலை தாண்டுவேன் உம் பெலத்தாலே

சேனைகளின் கர்த்தர் என்னோடு
யாக்கோபின் தேவன் என் உறைவிடமே
சேனைகளின் கர்த்தர் என்னோடு
யாக்கோபின் தேவன் என் உறைவிடமே

வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்
வாழ வைத்தவரை வாழ்த்திடுவேன்
போற்றிடுவேன் போற்றிடுவேன்
எல்லா புகழும் உடையவரை

எல்லா புகழும் உடையவரை

படைத்தவரே என்னை நினைப்பவரே
பாரினில் என்னை என்றும் காப்பவரே
படைத்தவரே என்னை நினைப்பவரே
பாரினில் என்னை என்றும் காப்பவரே

2
உன்னதமானவர் எனது அடைக்கலம்
நான் தங்கும் என் உறைவிடமே
உன்னதமானவர் எனது அடைக்கலம்
நான் தங்கும் என் உறைவிடமே

நிற்கின்றோமே உந்தன் சமுகத்தில்
நித்தியமானதை பெற்றிடவே
நிற்கின்றோமே உந்தன் சமுகத்தில்
நித்தியமானதை பெற்றிடவே

வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்
வாழ வைத்தவரை வாழ்த்திடுவேன்
போற்றிடுவேன் போற்றிடுவேன்
எல்லா புகழும் உடையவரை

எல்லா புகழும் உடையவரை

படைத்தவரே என்னை நினைப்பவரே
பாரினில் என்னை என்றும் காப்பவரே
படைத்தவரே என்னை நினைப்பவரே
பாரினில் என்னை என்றும் காப்பவரே

படைத்தவரே | Padaithavare / Padaiththavare | Senthil Daniel | Isaac D.

Don`t copy text!