paavam

கல்வாரி நாதா என் பாவம் தீர்க்க / Kalvaari Naadha En Paavam Theerkka / Kalvari Nadha En Paavam Theerkka

கல்வாரி நாதா என் பாவம் தீர்க்க / Kalvaari Naadha En Paavam Theerkka / Kalvari Nadha En Paavam Theerkka / Kalvaari Naatha En Paavam Theerkka / Kalvari Natha En Paavam Theerkka / Kalvaari Naadha En Paavam Theerka / Kalvari Nadha En Paavam Theerka / Kalvaari Naatha En Paavam Theerka / Kalvari Natha En Paavam Theerka

கல்வாரி நாதா என் பாவம் தீர்க்க
ஐங்காயம் பெற்றீர் என் ஆண்டவா
கல்வாரி நாதா என் பாவம் தீர்க்க
ஐங்காயம் பெற்றீர் என் ஆண்டவா

1
கோடா கோடி பாவங்கள் செய்தேன்
என்னை மீட்க உலகினில் யாருமில்லை
கோடா கோடி பாவங்கள் செய்தேன்
என்னை மீட்க உலகினில் யாருமில்லை

உம் ரத்தம் சிந்தி என்னை மீட்டுக்கொண்டீர்
உம் ரத்தம் சிந்தி என்னை மீட்டுக்கொண்டீர்

ஐயா தேவா ஆ ஆ

கல்வாரி நாதா என் பாவம் தீர்க்க
ஐங்காயம் பெற்றீர் என் ஆண்டவா
கல்வாரி நாதா என் பாவம் தீர்க்க
ஐங்காயம் பெற்றீர் என் ஆண்டவா

2
பொன்னான மேனியில் மூன்றாணிஅடித்தேன்
அடியேனை ரட்சிக்க இவர்தான் யாரோ
பொன்னான மேனியில் மூன்றாணி அடித்தேன்
அடியேனை ரட்சிக்க இவர்தான் யாரோ

பாவப்பிணி தீர்த்த புன்னியர் தானோ
பாவப்பிணி தீர்த்த புன்னியர் தானோ

இயேசு ராஜா ஆ ஆ

கல்வாரி நாதா என் பாவம் தீர்க்க
ஐங்காயம் பெற்றீர் என் ஆண்டவா
கல்வாரி நாதா என் பாவம் தீர்க்க
ஐங்காயம் பெற்றீர் என் ஆண்டவா

ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்

கல்வாரி நாதா என் பாவம் தீர்க்க
ஐங்காயம் பெற்றீர் என் ஆண்டவா

Don`t copy text!