paarththukolveer

யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர் / Yegovaaeere Paarththukolveer

தப்பிப் பிழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கில்ல
தகப்பனே உம்மை விட்டால் வழியில்ல
தப்பிப் பிழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கில்ல
தகப்பனே உம்மை விட்டால் வழியில்ல

யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர்
எதிர்காலம் நீரே பார்த்துக்கொள்வீர்
யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர்
எதிர்காலம் நீரே பார்த்துக்கொள்வீர்

எதிர்காலம் நீரே பார்த்துக்கொள்வீர் என்
எதிர்காலம் நீரே பார்த்துக்கொள்வீர்

நான் நினைத்த நங்கூரம்
ஆழத்தில் அமிழந்ததே
வழிநடத்தும் சுக்கானோ
சுக்குநூறாய் உடைந்ததே

நான் நினைத்த நங்கூரம்
ஆழத்தில் அமிழந்ததே
வழிநடத்தும் சுக்கானோ
சுக்குநூறாய் உடைந்ததே

திட்டங்களை மறந்து நான் திசை கெட்டுப் போகிறேன்
திருப்பிடும் என் படகை அக்கரை நான் சேர்ந்திட
திட்டங்களை மறந்து நான் திசை கெட்டுப் போகிறேன்
திருப்பிடும் என் படகை அக்கரை நான் சேர்ந்திட

திருப்பிடும் என் படகை அக்கரை நான் சேர்ந்திட
திருப்பிடும் என் படகை அக்கரை நான் சேர்ந்திட

யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர்
எதிர்காலம் நீரே பார்த்துக்கொள்வீர்
யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர்
எதிர்காலம் நீரே பார்த்துக்கொள்வீர்

எதிர்காலம் நீரே பார்த்துக்கொள்வீர் என்
எதிர்காலம் நீரே பார்த்துக்கொள்வீர்

அலை மோதும் ஓடம் போல அழைப்பு மறந்து தவிக்கிறேன்
அழைப்பில் என்னை நிறுத்துமே அன்பின் சீஷன் ஆக்குமே
அலை மோதும் ஓடம் போல அழைப்பு மறந்து தவிக்கிறேன்
அழைப்பில் என்னை நிறுத்துமே அன்பின் சீஷன் ஆக்குமே

உயிருள்ள காலமெல்லாம் உண்மையான சீஷனாக
உழைத்திடுவேன் உம் பணியில் உயிரை நானும் தந்திடுவேன்
உயிருள்ள காலமெல்லாம் உண்மையான சீஷனாக
உழைத்திடுவேன் உம் பணியில் உயிரை நானும் தந்திடுவேன்

உழைத்திடுவேன் உம் பணியில் உயிரை நானும் தந்திடுவேன்
உழைத்திடுவேன் உம் பணியில் உயிரை நானும் தந்திடுவேன்

யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர்
எதிர்காலம் நீரே பார்த்துக்கொள்வீர்
யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர்
எதிர்காலம் நீரே பார்த்துக்கொள்வீர்

எதிர்காலம் நீரே பார்த்துக்கொள்வீர் என்
எதிர்காலம் நீரே பார்த்துக்கொள்வீர்

தப்பிப் பிழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கில்ல
தகப்பனே உம்மை விட்டால் வழியில்ல
தப்பிப் பிழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கில்ல
தகப்பனே உம்மை விட்டால் வழியில்ல

தகப்பனே உம்மை விட்டால் வழியில்ல
தகப்பனே உம்மை விட்டால் வழியில்ல

Don`t copy text!